மின் வெட்டு தொடர்பான செய்தி!

மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(12.02.2023) இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மின்வெட்டு நேரம் அதிகரிப்பு இதற்கமைய A, B, C, D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்... Read more »

நாட்டை விட்டு வெளியேறிச் செல்லும் விமானிகள்

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் பணியிலிருந்து விலகுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய, தற்போது நாட்டில் உள்ள விமான நிலையங்களில் பணியாற்ற வேண்டிய 56 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக... Read more »
Ad Widget

பிரதமர் பதவி தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள செய்தி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் நடவடிக்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஊடகம் ஒன்று தகவல் வினவியுள்ளது. அங்கு தாம் எதிர்க்கட்சித் தலைவர் என்பதுடன் அக்கட்சியுடன் தொடர்புடைய அரசியல்... Read more »

வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப் பத்திரத்தை கையளித்தார் ஜனாதிபதி

வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்ற கொடுப்பனவுகள் ஜனாதிபதியின் தலைமையில் வழங்கப்பட்டன. வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்றக் கொடுப்பனவாக தலா 38,000 ரூபா வீதம் வழங்கப்படும் காசோலைகள் என்பவற்றைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை... Read more »

முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.! யாழ்.கட்டுடை மானிப்பாய் விநாயகர் முன்பள்ளியில் கல்வி பயிலும் முப்பது மாணவர்களுக்கு பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான யாழ்.தீவகம்,வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நிதி ஏற்பாட்டில் முப்பதினாயிரத்தி ஐந்நூறு(30500.00)ரூபாய் பெறுமதியான... Read more »

உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்திய துருக்கியின் நிலநடுக்கம்

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,000ஐ தாண்டியுள்ளது. திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கி மற்றும் சிரியா முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை 28,192 ஐ எட்டியுள்ளது. துருக்கியின் இறப்பு எண்ணிக்கை 24,617 ஆக உயர்ந்துள்ளது என்று துருக்கிய துணை ஜனாதிபதி... Read more »

அரச வாகனங்கள் தொடர்பில் விசேட நடவடிக்கை!

அனைத்து அரச நிறுவனங்களிலும் முன்பதிவு செய்யப்பட்ட வாகனங்களை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்தும் வகையில் கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. திறைசேரி செயலாளர் சிறிவர்தன இது தொடர்பில் அனைத்து பிரதானிகளுக்கும் அறிவித்துள்ளார். முடிந்தளவில் ஒன்லைன் முறைகளைப் பயன்படுத்தி கூட்டங்கள் மற்றும் மாநாட்டு கலந்துரையாடல்களை நடத்துவதன் மூலம் போக்குவரத்துத்... Read more »

வீட்டில் சாம்பிராணி புகை போடுவதால் ஏற்ப்படும் நன்மைகள்

வீட்டில் சாம்பிராணி புகை போடும் போது வர கண் திருஷ்டி பொறாமை தடைகள் நீங்கி முன்னேற்றம் கிடைக்கும். சந்தனம் கலந்து தூபம் காட்டி வந்தால் தெய்வ அருள் கிடைக்கும். அகில் கட்டை சேர்த்து தூபம் காட்டி வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஜவ்வாது கலந்து... Read more »

வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூவர் கைது!

வெளிநாட்டு பெண்களை சுற்றுலா விசாவில் அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் விபச்சாரத்திற்கு அனுமதி உண்டு எனக் கூறி வெளிநாட்டு பெண்களை சுற்றுலா விசாவில் அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூவரை சிறுவர் மற்றும் மகளிர் பணியக... Read more »

இலங்கையின் மோட்டார் பந்தய வீராங்கனை விபத்தில் உயிரிழப்பு!

இலங்கையின் மூத்த மோட்டார் பந்தய சாம்பியனான கௌசல்யா சமரசிங்க உயிரிழந்துள்ளார். ஹொரணையில் இன்று இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் பேருந்து மீது மோதியதில் கௌசல்யா பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கௌசல்யா ஒரு திறமையான... Read more »