அதிகளவான உப்புகளை உண்ணும் போது மூளை, இதயம், இரத்த நாளங்கள், சிறுநீரகங்கள் மற்றும் பிற உறுப்புகள் சேதமடையும் என்று கூறப்படுகின்றது. அதிக உப்பு சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு, ஒரு கட்டத்தில் சீர் செய்ய முடியாத அளவு மோசமாகிவிடும் என்று கூறப்படுகின்றது. அதிக... Read more »
22 ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி, அடுத்த மாதம் 18 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலக கோப்பை போட்டியான இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில்... Read more »
வடகொரிய அதிபர் முதன்முறையாக தனது மகளை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். வடகொரியாவில் நடக்க கூடிய விசயங்கள் வெளியுலகிற்கு பரவலாக தெரிவதில்லை. அந்நாட்டு சட்ட திட்டங்கள் அதற்கேற்ற வகையில் உள்ளன. கிம்முக்கு பிடிக்காத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு, உயர் பதவியில் அல்லது உயரதிகாரியாக இருந்தபோதும் மரண... Read more »
மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன் From Maravanpulavu K. Sachithananthan அஃது ஒரு கனவுக் காலம். It is now like a dream. I came to Seychelles in 1984 as a UN/FAO consultant. I didn’t know that... Read more »
பிராம்ப்டன் உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் இந்திய வம்சாவளி மாணவனை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிராம்ப்டனில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை பீல் பிராந்திய பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.... Read more »
ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகி மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இச் சம்பவம் யாழில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. யாழில் பிரபல பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவனை ஆசிரியர் தாக்கி உள்ளதால் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த மாணவனை... Read more »
ஏப்ரல் 2025 முதல் மின்சார கார்களுக்கு வாகன கலால் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படாது என்று பிரித்தானிய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். தனது இலையுதிர்கால அறிக்கையின் ஒரு பகுதியாக மாற்றத்தை அறிவித்த நிதி அமைச்சர் ஜெர்மி ஹன்ட்(Jeremy Hunt), இந்த நடவடிக்கை மோட்டார் வரி... Read more »
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஒருவர், இங்கிலாந்தில் IQ தேர்வில் சிறந்து விளங்கியுள்ளார். 10 வயதான அரியானா தம்பரவா ஹேவகே, மென்சா ஐக்யூ தேர்வில் பங்கேற்று 162 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார், இது மேதை நிலை என்று கருதப்படுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்,... Read more »
கனடாவில் பெண் மருத்துவர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எட்மோன்டனில் குடும்ப மருத்துவராக கடமையாற்றிய டொக்டர் யிப்பி ஷீ என்பவருக்கு இவ்வாறு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. அல்பர்ட்டா வரலாற்றில் மிக பெரிய மருத்துவ மோசடியில் இந்த மருத்துவர் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கட்டணம்... Read more »
29.04.2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைவாக 27.10.2022 அன்று அகில இலங்கை முழுவதுக்குமான சமாதான நீதவானாக ( Whole Island Justice of the Peace) மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இரா.கண்ணன் அவர்கள் முன்னிலையில் மாகாண நீதிமன்றம் – யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் கட்டுடையைச்... Read more »