ஜியோ 5ஜி வெளியீட்டு விவரம்

இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ விரைவில் 5ஜி சேவைகளை வெளியிட இருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி ஜியோ 5ஜி சேவைகள் முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா என நான்கு... Read more »

பெண்களுக்கான பாரம்பரிய மற்றும் நவீன ஆடைகள்

இந்திய பெண்கள் ஆடைகள் என்றாலே நினைவுக்கு வருவது புடவை மட்டும் தான். ஆனால் புடவையும் தவிர்த்து மேலும் இந்திய பெண்களுக்கு பல ஆடைகள் உள்ளன. அவற்றில் சில வகைகளையும் தற்காலத்திற்கு ஏற்றார் போல் அவை அடைந்த மாற்றத்தையும் காண்போம். புடவை- இந்திய பாரம்பரிய உடை... Read more »
Ad Widget

நீரிழிவு நோயாளர்களுக்கு ஏற்ற கருப்பு அரிசி

சர்க்கரை நோயாளிகள் பொதுவாகவே அரிசி உணவுகள் மோசமானவை என்ற எண்ணத்தை கொண்டுள்ளார்கள். ஆனால் எல்லா வகை அரிசியும் மோசமானவை அல்ல. கருப்பு அரிசி, டைப்-2 நீரிழிவு நோயாளிகளின் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு அரிசி ஆரோக்கியமானதாக அறியப்படுகிறது. இது நார்ச்சத்து... Read more »

கோதுமை மா தட்டுப்பாட்டினால் மூடப்படும் பேக்கரிகள்

கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாக 2,000 வெதுப்பகங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜெயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மொத்தமுள்ள 7,000 வெதுப்பகங்களில் 2,000 வெதுப்பகங்கள் தற்போது மூடப்பட்டுள்ளது. மாவு இறக்குமதி செய்யும் இரண்டு... Read more »

அரச துறைக்கு மீண்டும் ஊழியர்களை இணைத்து கொள்ள தயாராகும் அரசு!

அடுத்த ஆண்டில் அரச துறைக்கு மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்களை ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிபுணர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க இரண்டு தனித்தனி குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அதிக செலவினங்களை கருத்தில் கொண்டு பொதுத்துறை ஆட்சேர்ப்புகளை முடக்க அரசாங்கம் ஏற்கனவே... Read more »

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் சிறுவர் பிரிவு மூடப்பட்டுள்ளது!

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு மேலதிகமாக இயங்கும் சிறுவர்களுக்கான ஒரேயொரு புற்றுநோய் பிரிவான கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலையில் சிறுவர் புற்றுநோய் மூடப்பட்டு ஒன்றரை வருடம் கழிந்துள்ள நிலையில் அதனை திறப்பதற்கு இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.... Read more »

இலங்கை முச்சக்கர வண்டிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

நாட்டில் நேற்றைய தினம் (01-10-2022) முதல் பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்கப்போவதில்லை என முச்சக்கரவண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன. வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க வழி இல்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். மேலும், வாராந்த... Read more »

வேலணை சர்வசக்தி அறநெறிப் பாடசாலையில் நவராத்திரி விழா

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு இணைந்ததாக நவராத்திரி விழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கனடா... Read more »

யாழ். அத்தியடி சிதம்பர நடராஜ வீரகத்திப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலையில் நவராத்திரி விழா

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு இணைந்ததாக நவராத்திரி விழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கனடா... Read more »

‘ கல்வித் தெய்வ வழிபாடும் பயனும் ‘ குருபூஜை நிகழ்வோடு நவராத்திரி விழா

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்  பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு இணைந்ததாக நவராத்திரி விழா முன்னெடுக்கப்படவுள்ளது. கனடா... Read more »