நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் -மத்திய வங்கி ஆளுநர்

நாட்டில் பணவீக்கம் இம்மாதம் மேலும் அதிகரிக்கும் எனவும் அதன் பின்னர் குறையும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,... Read more »

யாழில் 13 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய 73 வயது முதியவர்

யாழ்ப்பாணத்தில் 13 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவில் இருபாலையைச் சேர்ந்த 73 வயது முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த 13 வயது சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உட்படுத்தி... Read more »

இன்றைய ராசிபலன்07.10.2022

மேஷம் மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுபாட்டிற்குள் வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் முக்கியத்துவம் தருவார்கள். சாதிக்கும் நாள். ரிஷபம்... Read more »

வடக்கு மாணவர்களுக்கு யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தால் காசோலைகள் வழங்கி கௌரவிப்பு

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் வடமாகாண பாடசாலைகள் மட்டத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்களுக்கு திறன் ஆற்றல் தகவல் தொழில்நுட்ப கற்கை நெறி புலமைப்பரீட்சை வழங்கும் நோக்கிலான காசோலைகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று யாழ். ஜெட்வின் தனியார் விடுதியில் யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் பதவிநிலை அதிகாரி... Read more »

‘ சக்தி வழிபாடும் சைவமும் ‘ நவராத்திரி விழா சொற்பொழிவு

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு இணைந்ததாக நவராத்திரி விழா முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனடா ரொன்ரோவை... Read more »

பண்டத்தரிப்பு சாந்தை விநாயகர் அறநெறிப் பாடசாலையில் நவராத்திரி விழா

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு இணைந்ததாக நவராத்திரி விழா முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனடா ரொன்ரோவை... Read more »

நல்லூரில் மானம்பூ உற்சவம்

நவராத்திரியின் இறுதி நாளான இன்று ஆயுதபூஜை – விஜயதசமி உற்சவத்தின் மானம்பூ உற்சவம் இன்று காலை நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இடம்பெற்றது. Read more »

நாடாளுமன்றிற்கு அருகில் உள்ள காணியில் கஞ்சா செய்கையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை!

நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு ஏக்கர் காணியில் முன்னோடி திட்டமாக கஞ்சா செய்கையை ஆரம்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை அண்மையில் சமகி ஜன பலவேக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எழுப்பிய சவால் தொடர்பில் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பதில் அளித்துள்ளார்.... Read more »

பிரபல பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட உணவில் விஷம்!

புத்தல பல்வத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் 17 மாணவர்களின் உணவில் விஷம் கலந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (05) காலை பாடசாலையினால் வழங்கப்பட்ட உணவை உட் கொண்ட சிறுவர்கள்... Read more »

சமையல் எரிவாயு அடுப்பினால் ஏற்ப்படும் ஆபத்துக்களை அறிவீர்களா?

எரிவாயு சமையல் அடுப்புகளை பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்துகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இதனை தயாரிப்பது மற்றும் விநியோகிப்பது மிகவும் சுலபம். ஆனால், வீட்டின் உட்புறத்தில் எரிவாயு அடுப்புகளை வைத்து சமைப்பதால் வாயு உமிழ்வு ஏற்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பாதிப்புகள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடிய... Read more »