ரஷ்யாவில் கொரோனா தொற்று பரவல் திடீரென அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ள போதிலும் ஒரு சில நாடுகளில் வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது இந்த நிலையில் ரஷ்யாவில் கொரோனா தொற்று திடீரென அதிகரிக்க... Read more »
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பணவீக்கம் போன்றவற்றின் காரணமாக, கடந்த காலத்தில் நாட்டில் மது பாவனையானது 20% முதல் 30% இனால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மதுவரித் திணைக்களத்துக்கான கண்காணிப்பு விஜயத்தில் நேற்று கலந்து கொண்டதன் பின்னர்... Read more »
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ரேவதியின் கணவர் தொடர்பான உண்மைகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என தனது நடிப்பு திறமையினால் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் ரேவதி. இவர் நடிப்பில் மாத்திரமன்றி பரதநாட்டிய கலையிலும் தேர்ச்சிப் பெற்றவராக... Read more »
இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த இருவர் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் ஆகிய பிரிவுகளில் இவர்கள் தேடப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச்... Read more »
நாட்டில் உள்ள 68 இலட்சம் குடும்பங்களில் 26 இலட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கை கலால் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று (27) இடம்பெற்ற கண்காணிப்பு விஜயத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.... Read more »
பிக் பாஸ் 6ம் சீசன் வரும் அக்டோபர் 9ம் தேதி மிகவும் பிரமாண்டமாக தொடங்க இருக்கிறது. அதில் யாரெல்லாம் போட்டியாளர்களாக வர போகிறார்கள் என பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. பிக் பாஸ் 6 போட்டியாளர்கள் இந்த முறை சற்று வித்யாசமாக பொது மக்களும்... Read more »
இலங்கையில் இன்றையதினம் (28-09-2022) 2 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் 01 மணி நேரம் மின்வெட்டு அமுப்படுத்தப்படவுள்ளது. மேலும், இரவில் 1 மணி நேரம்... Read more »
இலங்கையில் சமூக ஊடகங்களில் கருத்துகளை தெரிவிக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஸ்தாபன சட்ட விதிகளை பின்பற்றாமல் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடும் அரச உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை இன்று (27-09-2022) பொது... Read more »
இலங்கை அண்மைக்காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றது. இந்நிலையில் நாட்டை மீட்டெடுக்க பல நாடுகள் நிதியுதவி மற்றும் கடன் உதவிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில், இலங்கைக்கு மேலும் நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார். ஆசிய... Read more »
ஜப்பானில் சிறந்த தொழில் தகைமைகளை கொண்டவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யொஷிமாசா ஹயாஷி (Yoshimasa Hayashi) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் (Ranil Wickremesinghe) மற்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே வெளிவிவகார அமைச்சர்... Read more »