தய்வானை கைப்பற்ற தயாராகிவிட்ட சீனா… தாய்வானில் கைவைத்தால் சீனாவுடன் மோதுவோம் என்று எச்சரிக்கும் அமெரிக்கா.. சீனாவைத் தாக்க தனது நாட்டில் அமெரிக்காவுக்கு 120 இராணுவத் தளங்களை வழங்கியுள்ள ஜப்பான்.. ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் தாய்வான்.. நவீன ஆயுதங்களை அள்ளி அள்ளி வழங்கும் மேற்குலகு… மெது... Read more »
அரச நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக புதிய நடைமுறையொன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தகவல் பெறுவதற்காக விண்ணப்பப் படிவத்தை அனுப்பும் போது முகவரியுடன், தொலைபேசி இலக்கம், வட்ஸ்அப் இலக்கம்,... Read more »
2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீடு கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அதன் மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. இதையடுத்து, கடந்த 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பாதீடு மீதான விவாதம், இன்றைய தினம் மூன்றாவது... Read more »
ருமேனியாவில் உள்ள கல்லறையில் 6,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெரும் கோடீஸ்வர பெண்ணின் சடலத்துடன் 169 தங்க மோதிரங்கள், வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தான் இதை கண்டுபிடித்துள்ளனர். குறித்த பெண்ணின் உடல் எலும்புகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அடக்கம் செய்யப்பட்ட போது உடன்... Read more »
43 வகையான மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களின் விலைகள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது. மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்து இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் இந்த அதி விசேட... Read more »
அரச பயங்கரவாதம் செயற்படும் நாடான இலங்கைக்கு பணம் அனுப்புவதை தவிர்க்குமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், “இந்த அரச பயங்கரவாதம்... Read more »
இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் 8.7 வீதம் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று 2022 ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 01 வரை இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கை அதிகாரிகளுடன் சர்வதேச நாணய... Read more »
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை வழமை நிலைக்கு கொண்டு வர பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் பெறுவோரை பாதுகாக்க சமூக பாதுகாப்பு வலையமைப்பிற்கு பணம் ஒதுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.... Read more »
பதுளை வைத்தியசாலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுவனை சத்திரசிகிச்சை நிபுணர்கள் குழாமினர் சுமார் 7 மணிநேர சத்திரசிகிச்சையின் பின்னர் காப்பாற்றியுள்ளனர். கந்தகெட்டிய – களுகஹகந்துர, வெந்தேசியாய கிராமத்தைச் சேர்ந்த 8 வயதுடைய சிறுவன், நேற்று மாலை தனது தந்தைக்கு தொலைபேசி... Read more »
ஆசிய கிண்ண டி20 தொடரின் நேற்றைய தினம் (01-09-2022) இடம்பெற்ற 5 ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இலங்கை அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி, முதலில்... Read more »