எரிசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளரான கலாநிதி சுரேன் படகொட அனேகமாக நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இல்லாவிட்டால் அவர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சுரேன் படகொட முன்னர் நிதியமைச்சில் மேலதிக செயலாளராக கடமையாற்றியதோடு... Read more »
க/பொ /தா உயர் தரத்தில் விளையாட்டு பாடத்தை உள்ளடக்குவதற்கு தேவையான பூர்வாங்க பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு... Read more »
இந்தியாவில் பணமோசடி வழக்கு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இலங்கை பிரஜைகளின் 337 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று அசையா சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாக இந்திய அமலாக்கத்துறை முடக்கியதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ECRஇல் உள்ள ஒரு பங்களாவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரேம குமார் என்கிற... Read more »
ஜோதிட சாஸ்திரத்தின் படி, எப்படி ஒரு ராசியைக் கொண்டு ஒருவரின் குணாதிசயத்தைக் கூற முடியுமோ, அதேப் போல் ஒரு மாதத்தைக் கொண்டும் குணாதிசயம் மற்றும் வாழ்க்கை பற்றி அறிய முடியும். தற்போது ஒன்பதாவது மாதமான செப்டம்பர் மாதத்தில் நுழைந்திருக்கிறோம். நியூமராலஜியின் படி, செப்டம்பர் மாதம்... Read more »
ராஸ்பெர்ரி பழமானது இதயநோய்க்கான அபாயத்தை குறைக்கின்றன. ராஸ் பெர்ரிகளில் அதிகளவில் பொட்டாசியம் இருப்பதால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இவை நார்ச்சத்து மற்றும் மாங்கனீசு அதிகம் உள்ளது. நார்ச்சத்து இருப்பதால் எடை இழப்பை ஊக்குவிக்கின்றன. அதுமட்டுமின்றி, இது செரிமான செயல்முறையை... Read more »
பலரும் அத்தியாவசிய பொருட்கள் தேவையில் ஒன்றாக கைப்பை வெளியே எடுத்து செல்வது வழக்கம். அதிலும் பெண்களுக்கு இவை முக்கியமானது. உங்களுக்கான சரியான ஹாண்ட் பேக்கை வாங்க கீழ்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதன்படி சரியான கைப்பையை எப்படி பார்த்து வாங்கலாம் என்பதை பற்றி... Read more »
சுத்தமான குடிநீர் இல்லாத காரணத்தால் இன்று பலர் கேன் வாட்டர்கள் வாங்குவதைதான் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். கேன் வாட்டர் குடிப்பதற்கு நன்றாக இருந்தாலும் அதனால் உண்டாகும் பாதிப்பு பல மடங்கு என உலக சுகாதார அமைப்பு மற்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு... Read more »
கொழும்பு இரத்மலானை பிரதேசத்தில் மகன் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கி தந்தையை கொலை செய்துள்ளதாக கல்கிஸ்சை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெற்றோருடன் ஏற்பட்ட சண்டையில் நடந்த கொலை சந்தேக நபரான மகனுக்கும் தாய் மற்றும் தந்தையுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக மகன் தந்தையை இரும்பு கம்பியால்... Read more »
புத்தளம் வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் முறையாக கர்ப்பிணி தாய் ஒருவர் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார். 24 வயதான இளம் தாய் இந்த குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக புத்தளம் வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சுமித் அன்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார். ஒரு ஆண் குழந்தையும் மூன்று பெண் குழந்தைகளும்... Read more »
விசேட மேல் நீதிமன்றம் போதைப்பொருள் வழக்குகளை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஹெரோயின் உள்ளிட்ட பாரியளவிலான போதைப்பொருட்களை வைத்திருத்தல் மற்றும் கடத்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்குகளை துரித கதியில் விசாரணை செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற... Read more »