சூர்யகாந்தி விதையை உட்கொள்ளலாமா அப்படி உட்கொண்டால் என்ன ஆகும் தெரியுமா?

இந்த விதைகள் ருசியானவை என்பதால் ஆரோக்கியமான சிற்றுண்டி என்பதாலும் அதிகமாக சாப்பிடக்கூடாது. இது தோலில் தடிப்புகளை ஏற்படுத்தும். மேலும் செலினியம் புற்றுநோயைத் தடுக்கும் . அதேசமயத்தில் அதிகமாக உட்கொள்ளும் போது, நாள்பட்ட சோர்வு, மனநலம் சார்ந்த பிரச்சனைகள் உள்ளிட்டவற்றிற்கான அறிகுறிகளை உருவாக்கலாம். பக்கவிளைவுகள் சூரியகாந்தி... Read more »

கொழும்பில் ATM பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கொழும்பில் பல்வேறு பகுதிகளில் வங்கிகளின் தானியங்களில் பணம் கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 8 அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு சொந்தமான ATMகளுக்கு பலமுறை வந்து நுட்பமான முறையில் பலரின் ATM அட்டைகளில் பணம் திருடியவர் கடுவெல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவெல பிரதேசத்தில்... Read more »
Ad Widget

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!

கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மரக்கறிகளின் விலைகள் இந்நிலையில், ஒரு கிலோகிராம் போஞ்சி 600 ரூபாவுக்கும், கரட் ஒரு கிலோ 400 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் கறி மிளகாய் 800 ரூபாவுக்கும் கத்தரிக்காய் ஒரு கிலோகிராம்... Read more »

வெள்ளவத்தை அண்டிய கடற்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வெள்ளவத்தை கடற்பகுதியில் 40 முதலைகள் சுற்றி திரிவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கின்ரோஸ் உயிர்காக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் திவங்க பெர்னாண்டோ என்பவர் வெள்ளவத்தை கடலில் நீராடும் போது முதலை குட்டியொன்றை பிடித்துள்ளார். குறித்த முதலைக் குட்டியை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். கடலில் 40 முதலைகள் இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட... Read more »

யாழில் மதுபான விற்பனையில் ஈட்டுபட்ட மூதாட்டி கைது!

யாழ்ப்பாணம் வேலணை 6ம் வட்டார பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து மதுபான விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்தனர். இரகசிய தகவலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த மூதாட்டியின் வீட்டில் இருந்து 750 மில்லி... Read more »

ஆசிய கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணிக்கு வாழ்த்து கூறிய ஜனாதிபதி!

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றமைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக இன்று டுபாயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது. இறுதிப் போட்டியில் அபார வெற்றியை... Read more »

உயர்தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்தி வைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். உயர்தரப் பரீட்சைக்கு முதல் தடவையாகவும், இரண்டாம் தடவையாகவும் மூன்றாம் தடவையாகவும் தோற்றும் மாணவர்கள்... Read more »

இலங்கையில் மற்றுமோர் கட்டண அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!

தேசிய பூங்காக்களுக்கான நுழைவுக் கட்டணத்தை வனவிலங்குத் திணைக்களம் இருமடங்காக உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவால் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கட்டணம் உயர்வு இதற்கு முன்னர் ஒருவருக்கு ரூ.9,688 ஆக இருந்த கட்டணம் தற்போது 5,232 ரூபாவினால் அதிகரித்து... Read more »

இரட்டை கோபுர தாக்குதல் குறித்து 21 ஆண்டுகளாக தொடரும் மர்மம்!

உலகையே உலுக்கிய அமெரிக்க இரட்டைக்கோபுர பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 21 ஆண்டுகள் கடந்துள்ளன. 2001 செப்டம்பர் 11 அன்று காலை சுமார் 8.45 மணிக்கு, அல் கொய்தா பயங்கரவாதிகள் உலக வர்த்தக மையத்தின் மீது விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தினர். பலரது... Read more »

இலங்கை குறித்து சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா!

இலங்கையின் பாரிய கடனை மறுசீரமைக்க உதவுமாறு அமெரிக்கா இன்று சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்துள்ள யுஎஸ்எய்ட்டின் நிர்வாகி சமந்தா பவர் கொழும்பில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர்களும், குறிப்பாக சீனா, வெளிப்படையாக இந்த செயல்பாட்டில் கூட்டாண்மை செய்ய... Read more »