துளசி விதையின் மருத்துவ குணங்கள்

துளசி செடி மருத்துவ குணங்களின் பொக்கிஷமாக கருதப்படுகிறது, அதன் இலைகள் சளி-இருமல் ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுகிறது, அத்தோடு துளசி விதைகளில் புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து ஏராளமாக உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி எப்போதுமே முக்கியமானது ஏனெனில் இது பல நோய்கள் மற்றும் தொற்று... Read more »

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கமைக்க 15 பேர் கொண்ட குழு அமைப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கமைக்க 15 பேர் கொண்ட பொது அமைப்புக்களுடனான கட்டமைப்பு இன்று தெரிவு செய்யப்பட்டது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு 15 பேர் கொண்ட... Read more »
Ad Widget

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் மகாராணிக்கு அஞ்சலி

யாழ். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியாக முடிசூட்டு விழாவின் போது பாராட்டுப் பத்திரமும் வெள்ளிப்பதக்கமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து எலிசபெத் மகாராணிக்கு பாடசாலையில் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ... Read more »

வடமாகாண முஸ்லிம்கள் சார்பில் மக்கள் பணிமனை அமைப்பினரால் ஐ.நாவிற்கு மகஜர்

சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் தற்போது இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் 51 ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடரின் இறுதித் தீர்மான அறிக்கையில் இலங்கை விவகாரத்தில் வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தி வடமாகாண முஸ்லிம்கள் சார்பில் மக்கள் பணிமனை அமைப்பினரால்... Read more »

யாழ். பல்கலையில் குமார் சங்கக்காரவிற்கு சிலை; பிறந்த நாளன்று திறப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இறுதி வருட விளையாட்டுக்குழு மாணவர்களினால் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்காரவின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் குமார் சங்கக்காரவின் 45 ஆவது பிறந்த நாள் எதிர்வரும் 27.10.2022 அன்று மிகச் சிறப்பாகக்... Read more »

நாட்டில் தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 9.7 வீதத்தால் குறைந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக தேயிலை தரகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. Read more »

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களின் விலை மூன்று மடங்காக அதிகரிப்பு!

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியின் 2022 பதிப்பில் புத்தகங்களின் விலைகள் கடந்த வருடங்களை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது என மக்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு வருடங்களின் பின்னர் BMICH இல் கடந்த வெள்ளிக்கிழமை (16) சர்வதேச புத்தகக் கண்காட்சி ஆரம்பமானது. “கடந்த ஆண்டு... Read more »

மட்டக்களப்பில் இந்தியாவின் ஒரு பிரிவான ஆடை உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

ஜே ஜே மில்ஸ் இந்தியாவின் ஒரு பிரிவான ஜே ஜே மில்ஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட் மூலம் மட்டக்களப்பு ஏறாவூரில் உள்ள பிரத்தியேக ஆடை உற்பத்தி வலயத்தில் முதலாவது தொழிற்சாலை நிறுவப்படவுள்ளது. இந்த திட்டத்திற்காக ஜே ஜே மில்ஸ் 35 மில்லியன் அமெரிக்க டோலர்களை... Read more »

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை மக்களுக்கு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்

மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு தனது இரண்டரை வருடங்களுக்கான சம்பளம் உள்ளிட்ட ஏனைய அனைத்து கொடுப்பனவுகளையும் மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளார் . இதற்கமைய கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பெற்றுக்கொண்ட கொடுப்பனவுகள் மற்றும் வேதனத்தை இவ்வாறு மீண்டும் வழங்கவுள்ளதாக... Read more »

அரச கடன் தொகை குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் அரச கடன் தொகை பாரியளவில் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெளியான புதிய அறிக்கை இலங்கை மத்திய வங்கி இது தொடர்பில் புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்த ஆண்டு ஆரம்பம் முதல் ஏப்ரல் மாத நிறைவு வரையிலான காலப்பகுதியில் அரசாங்கத்தின் கடன் தொகையானது... Read more »