மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட கட்டுமானத்திற்கு தேவையான 51 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை சீனாவின் எக்ஸிம் வங்கி நிறுத்தி வைத்துள்ளது. இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக சீனாவின் எக்ஸிடம் வங்கியிடமிருந்து பணம் விடுவிப்பது பிரதானமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை... Read more »
வடக்கில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றன. கியூ. ஆர் குறியீட்டு அட்டை முறையில் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் இடம்பெறுகின்றது. வடக்கு மாகாணத்துக்கு குறிப்பாக யாழ்.மாவட்டத்துக்கு கடந்த வாரம் அதிகளவான எரிபொருள் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு எரிபொருள்... Read more »
இங்கிலாந்தின் பெர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக்கொள்ள சென்றிருந்த நிலையில் காணாமல் போன இலங்கை அதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீர, வீராங்கனைகளை கண்டுப்பிடிக்க மெட்ரோபொலிட்டன் பொலிஸாரும் மேற்கு மிட்லண்டீஸ் பொலிஸாரும் கூட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். விசாரணைகளுக்காக இலங்கை அணிகளின் நிர்வாகிகள், அதிகாரிகள்... Read more »
2022 ஆகஸ்ட் 5ஆம் திகதியன்று நடைமுறைக்கு வரும் வகையில் களைகொல்லியான கிளைபோசெட் மீதான இறக்குமதித் தடையை இலங்கையின் நிதி அமைச்சகம் நீக்கியுள்ளது. நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்ட வர்த்தமானியின் அடிப்படையில் தடைப்பட்டியலில் இருந்து கிளைபோசெட் நீக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு களைகொல்லி இறக்குமதிக்கு... Read more »
உடலில் ஏற்படும் நச்சுக்களை வெளியேற்ற காலையில் தண்ணீர் குடிப்பதால் ஏகப்பட்ட நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, நாம் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் அதன் குறைபாடு அனைத்து வகையான நோய்களையும் ஏற்படுத்தும். எனவே, உடலில் நீர் சத்து இருப்பது மிகவும்... Read more »
நாட்டில் இன்று கணிசமான எண்ணிக்கையிலான பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 6,000 – 7,000 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மறுசீரமைக்கப்பட்ட கட்டணங்களை விட பேருந்துகளில்... Read more »
இலங்கையில் மீண்டும் கோவிட் வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு பொது சுகாதார சேவைகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த... Read more »
ஓட்டுமடம் பகுதியில் உள்ள லாஃப் எரிவாயு நிறுவனத்தின் களஞ்சிய சாலையை உடைத்து 52 வெற்று கொள்கலன்களை திருடிய குற்றச்சாட்டில் முதன்மை சந்தேக நபர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.... Read more »
சீனாவின் மிகப் பெரிய பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான சினோபெக் எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பதற்கான இலங்கை சந்தையில் நுழைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை வழங்கியுள்ள ஒப்புதல் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் இருந்து அதிகமான நிறுவனங்களுக்கு எண்ணெய் இறக்குமதி... Read more »