அதிகமான வெப்பம், கடுமையான குளிர், ஈரப்பதமான சூழல் மற்றும் புகைபிடித்தல் உள்ளிட்ட பல தவறான பழக்கவழக்கங்கள் மற்றும் தவறான உணவு முறையால் நம் சருமத்தில் நேரடி விளைவுகள் ஏற்படுகின்றன. ஒரு வயதிற்குப் பிறகு முகத்தில் சுருக்கங்கள் தோன்ற ஆரம்பித்தால், அது சாதாரணமானது. இதுவே, வயதுக்கு... Read more »
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் பணிப்புரைக்கமைய கொழும்பில் இருந்து பதுளைக்கு புதிய சொகுசு புகையிரத சேவை இந்த வார இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. மலையகத்தில் உள்ள பல சுற்றுலா இடங்களை உள்ளடக்கிய பாதையில் பயணிக்கும் இந்த புகையிரதத்தை ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை புகையிரத... Read more »
முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை, மத்திய மாகாண ஆளுநராக நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார். குறித்த பதவியை ஏற்பதற்கு தயார் நிலையில் இருக்குமாறும், தற்காலிகமாகவேனும் இப்பதவியை ஏற்று நாட்டுக்கு சேவையாற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேல்மாகாணசபை ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நியமிக்கப்படவுள்ளார்.... Read more »
வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் இன்றுடன் 2000 நாட்களை கடக்கவுள்ளது. இதேவேளை உறவுகளை தேடியலைந்து 121 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அதில் வவுனியா மாவட்டத்தில் 16 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவுகள் தெரிவித்துள்ளனர். மேலும் சர்வதேசத்தின் தலையீடுகளை கோரியும் ,... Read more »
15 வயதான சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்டத்தின் ஹிதோகம பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி சந்தேக நபருடன் காதல் உறவை வைத்திருந்ததாகவும், ஹிதோகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். வயிற்றில் ஏற்பட்ட நோவு காரணமாக... Read more »
காத்தான்குடி பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் அதிபர் தரம் 5 இல் கல்வி கற்றுவரும் 10 சிறுவனை தாக்கியதையடுத்து சிறுவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், அதிபர் தலை மறைவாகியுள்ளார்.... Read more »
அம்பலாந்தோட்டை அரசாங்க அரிசி ஆராய்ச்சி நிறுவனம் AT 378 சுடு கெகுலு (நாடு) என்ற புதிய நெல் வகையை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அம்பலாந்தோட்டை அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் ஹர்ஷினி சிறிவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். மூன்றரை மாதங்களில் அறுவடை செய்யக்கூடிய... Read more »
“ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற செயலணியின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளுக்கு, ஜனாதிபதி உடன்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார் . ஜனாதிபதி செயலகத்தில்,... Read more »
பெரும்போக நெற்பயிர்ச் செய்கையை முன்னிட்டு உழவுஇயந்திரங்களுக்கு தேவையான டீசல் நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்புநிலையத்தால் வழங்கப்படவுள்ளது. அதற்கமைய தென்மராட்சி பிரதேசத்திலுள்ள உழவு இயந்திரங்களுக்கு தேவையான டீசல் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் 4.00 மணி வரை வழங்கப்படவுள்ளது கியூ.ஆர் கோட் அடிப்படையில்... Read more »
பிரித்தானியாவின் சில பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு தீவிர வெப்ப அலையின் தாக்கம் நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் வெப்பநிலையானது 37 பாகை செல்சியஸ் வரை உயர்வடையும் என வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தெற்கு மற்றும் மத்திய இங்கிலாந்து... Read more »