பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலை 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்ந்து வரும் உணவுச் செலவுகள் 1982க்குப் பிறகு முதன்முறையாக பிரித்தானியாவில் பணவீக்கம் இரட்டை இலக்கங்களில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக விலைகள் அவற்றின் வேகமான விகிதத்தில் தொடர்ந்து அதிகரித்து... Read more »
இலங்கையில், இன்றைய தினத்திற்கான மின் துண்டிப்பை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்று வியாழக்கிழமை (18-08-2022) 1 மணி நேரம் மின் துண்டிப்பை அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்றைய மின் துண்டிப்பு... Read more »
இலங்கையின் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் தள்ளியுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சுகாதாரம், கல்வி மற்றும் போதுமான வாழ்க்கைத் தரத்திற்கான அவர்களின் உரிமைகளை பாதிக்கிறது.... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு திரும்பி வரவுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். மிக் விமான கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழங்கு விசாரணைக்காக இன்று காலை வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்... Read more »
சீன கப்பல் விவகாரத்தை பெரிதுபடுத்தக்கூடாது என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் இரண்டு விடயங்களை செய்ய பழகவேண்டும், ஒன்று இலங்கைக்கு இந்தியாவுடன் எந்த பாதுகாப்பு – இராணுவ கூட்டணியும் இல்லை, மற்றொன்று நாங்கள் இலங்கையுடன்... Read more »
இளநீர் முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதோடு தினமும் இளநீர் குடிப்பது பல நோய்களில் இருந்து விடுபட உதவுகிறது. இதில் காணப்படும் சத்துக்கள் உடலில் உள்ள “எலக்ட்ரோலைட்” டுகளின் சமநிலையை நிலைநிறுத்தி, நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது.பொதுவாக இளநீர் மழைக்காலங்களில் முடி உதிர்தல்... Read more »
விவசாய அமைச்சினால் யூரியா விநியோக திட்டம் முழு தணிக்கை செய்யப்படுகிறது. உர விநியோகத்தின் குறைபாடுகளை கண்டறியுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் கணக்காய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யூரியா விநியோகத்தின் போது ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்து அமைச்சுக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் அமரவீரவின் நெருங்கிய உதவியாளர் தெரிவித்துள்ளார்.... Read more »
கணினி விளையாட்டுக்கு அடிமையாகி அதனால் மனோரீதியாக பாதிப்புற்ற 16 வயது பள்ளி மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்று கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், கம்பளை, எரகொல்ல லென்டன்ஹில் பிரதேசத்தைச் சேர்ந்த நவீன் மாலிங்க விஜேரட்ண என்ற மாணவனே தனது... Read more »
தமிழகத்தின் தூத்துக்குடி சாத்தான்குளம் ஆலங்கிணறு கிராமத்தை சேர்ந்த பூல் பாண்டியன் எனற் யாசகர் மீண்டும் இலங்கை நிவாரண நிதிக்காக 10 ஆயிரம் இந்திய ரூபாவை வழங்கியுள்ளார். விருதுநகர் இருக்கன்டி கோயில் திருவிழாவில் யாசகம் செய்து கிடைத்த 10 ஆயிரம் ரூபாவை இலங்கை நிவாரண நிதிக்காக... Read more »
கோழி இறைச்சி விற்பனை செய்யும் போர்வையில் அனுமதிப்பத்திரமின்றி இரகசியமான முறையில் மாட்டிறைச்சி மற்றும் மரை இறைச்சியை விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இமதுவ நகரில் பொலிஸார் இந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இந்த நபர் கோழி இறைச்சியை விற்பனை... Read more »