ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

யாருக்கும் இலவசமாக சாப்பாடு கொடுக்க முடியாது. வேலை செய்ய முடியாத அரச பணியாளர்கள் இருப்பார்களாயின் அவ்வாறானவர்களை உடனடியாக விலக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். இதற்கமைய அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அதாவது வேலைச் செய்வதாயின்... Read more »

தனது அரசியல் ஓய்வு குறித்து மஹிந்த வெளியிட்டுள்ள அறிவிப்பு!

அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், தற்போது ஓய்வுபெற மாட்டேன் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போது எனக்கு இல்லை. நான் தொடர்ந்து அரசியலில்... Read more »
Ad Widget

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

இன்று(22) மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மின்சார சபையால் எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்திற்கமைய, கடந்த சில நாட்களாக நாட்டில் மின்வெட்டு நேரம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போது 3 மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடை மேற்கொள்ளப்படுகின்றது. மின்வெட்டு தொடர்பில்... Read more »

பல்வேறு விதி முறைகளுடன் இறக்குமதி செய்யப்படும் உரம்

மோசடி மற்றும் ஊழலற்ற செயல்முறையை உறுதி செய்வதற்காக உலக வங்கியால் விதிக்கப்பட்ட கடுமையான விதிமுறைகளுடன் உர இறக்குமதிக்கான சர்வதேச போட்டி ஏலங்களை இலங்கை திறந்துள்ளதாக விவசாய அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உலக வங்கியின் இந்த வழிகாட்டுதல்களின் படி, ஒப்பந்ததாரர்கள் மற்றும் துணை ஒப்பந்ததாரர்கள்... Read more »

நீச்சல் தடாகத்திலிருந்து மீட்க்கப்பட்ட சிறுமியின் சடலம் குறித்து வெளிவரும் உண்மைகள்

கம்பஹா பகுதியில் ஆளும் தரப்பின் சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவரின் உறவினர் வீடொன்றின் நீச்சல் தடாகத்திலிருந்து 17 வயது சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஸ்கெலியா – மொக்கா தோட்டத்தை சேர்ந்த 17 வயதான சிறுமியொருவர் கம்பஹா நைய்வல வீதி – உடுகம்பளை பகுதியிலுள்ள அரசியல்வாதியின் உறவினர்... Read more »

ரஷ்யாவிற்கு எதிராக களமிறக்கப்படும் பிரித்தானிய இராணுவ வீரர்கள்

பிரித்தானிய இராணுவம் ரஷ்யாவுக்கு எதிராக போரிடத் தயாராக இருக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் வாரண்ட் அதிகாரி பால் கார்னி மேலும் கருத்து தெரிவிக்கையில், பிரித்தானிய இராணுவமானது ரஷ்ய அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகி வருவதாகவும்,... Read more »

யாழ் வடமராச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சி முள்ளி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற வாகனம் தடம்புரண்டு நேற்று(21) விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறித்த வாகனத்தில் பயணித்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து கொடிகாமம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றிக்கொண்டு, கொடிகாமம் –... Read more »

அமெரிக்காவில் மாயமான இலங்கை கடற்படையினர் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!

அமெரிக்காவில் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்ற பின்னர் கப்பலில் இருந்து குதித்து தலைமறைவான இலங்கையின் ஒன்பது கடற்படை உறுப்பினர்களுக்கு எதிராகவும் அந்த நாட்டில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. காணாமல்போன அவர்களைக் கண்டுபிடிப்பதற்காக வோசிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம், அமெரிக்க கடலோர காவல்படையினரின் தலையீட்டை உத்தியோகபூர்வமாக நாடியுள்ளது. அவர்கள்,... Read more »

யாழ் தேசிய பாடசாலை ஒன்றில் பாடசாலைக்குள் வைத்து பூட்டப்பட்ட மாணவன்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள பிரபல தேசிய பாடசாலை ஒன்றில், 8ம் வகுப்பு மாணவனை பாடசாலையினுள் வைத்து பூட்டிவிட்டு சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்: 8ம் வகுப்பு மாணவன் ஒருவன் உடல்நலமின்மை காரணமாக... Read more »

கனடாவில் திருமண நிகழ்வு ஒன்றில் நிகழ்ந்த சோகம்!

கனடாவில் திருமண நிகழ்வு ஒன்றின் இடைநடுவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவின் மேற்கு வான்கூவார் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருமண விருந்துபசாரமொன்று நடைபெற்று கொண்டிருந்த வேளையில் பெண் ஒருவர் வாகனத்தைச் செலுத்தியதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த... Read more »