-டினேஸ் பாலசிறி- பொருளாதார சிக்கல்களிலும் அதனை சார்ந்த பிரச்சினைகளிலும் நெருக்கடிக்குள்ளான குஞ்சாங்கல் குளம் கிராமத்தின் கரையோர வேடுவர்களின் கதை “என்ன பிரச்சனை என்று எங்களுக்கும் தெரியா. அந்த பிரச்சனைக்கு பிறகு தம்பானை பகுதில இருந்து ஒரு பெரிய கூட்டம் ஒன்று அப்பிடியே இந்த மகாவலி... Read more »
பேரின்பராஜா சபேஷ் ‘விவசாயத்தில் ஒரு காலத்திலும் இவ்வாறான நெருக்கடியை நாங்கள் எதிர்நோக்கியதில்லை. அரசாங்கம் எந்தவித நட்டஈடும் எமக்குத் தரவில்லை.’ ‘உரம் மற்றும் கிருமிநாசினி தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு காரணமாக பயிர்ச்செய்கையினை கைவிட்டு வேறு தொழிலினைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ ‘இரண்டரை முதல் மூன்று... Read more »
மன்னார் எஸ்.றொசேரியன் லெம்பேட் நாட்டின் சமகால பொருளாதார நெருக்கடி நலிவடைந்த மக்கள் பலரின் வாழ்க்கையிலும் வெகுவாகத் தாக்கம் செலுத்தியுள்ள நிலையில், பாடசாலை செல்கின்ற பிள்ளைகளின் கல்விச் செலவை ஈடு செய்ய முடியாத நிலையில் திண்டாடும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய்ந்தோம். எவ்வளவு... Read more »
சு.நிஷாந்தன் ‘எங்கள் வவுனிக்குள கிராமம் மிக அழகானது. எனது நண்பிகளுடன்... Read more »
எல்.தேவஅதிரன் மட்டக்களப்பு – புன்னைக்குடா பிரதேசத்தில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் வீடுகள். ‘எங்களுக்கு இங்கு தமிழர்களால் எந்தப் பிரச்சினையும் இல்லை. 2013ஆம் ஆண்டு இங்கு குடியேறினோம். பொருளாதாரப் பிரச்சினைகளைத் தவிர இன ரீதியான பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொண்டிருக்கவில்லை’ என்கிறார் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர்... Read more »
சுந்தரம்பிள்ளை ராஜேஸ்கரன் (S.R.Karan) ‘உதவியும் இல்லை, உரிமையும் இல்லை அநாதைகளாக அலைகிறோம்’ ‘செய்யும் தொழிலை வெளியில் சொல்ல முடியவில்லை: மாற்றுத் தொழிலுக்கு மாறுமாறு பிள்ளைகள் எம்மிடம் கெஞ்சுகின்றனர்’ ‘எங்களுடன் எல்லாம் முடிந்துவிடும்; பரம்பரையைப் பாதுகாக்க யாரும் இல்லை. விரும்பவும் இல்லை’ இலங்கையில் அதிகம் பேசப்படாத... Read more »
தர்மகுலசிங்கம் தர்மேந்திரா இலங்கை 1948 இல் சுதந்திரம் அடைந்தது. அது வரையில் இந்நாட்டு மக்கள் இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் ஒன்றுபட்டிருந்தனர் என்றும் பிரித்தானியர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாக இனத்தால், மொழியால், சமயத்தால், கலாசாரத்தால், பண்பாட்டால் வேறுபட்ட மக்கள் கூட்டங்களாகப் பிரிந்து நிற்கத் தொடங்கினர் என்றும்... Read more »
சண்முகம் தவசீலன் ‘நான்கு வருடங்களுக்கு மேலாக என்னுடைய மகனுடைய மரண சான்றிதழை கூட பெற முடியாத நிலையில் நானும் எனது குடும்பமும் அனாதரவான நிலையில் வாழ்கின்றோம். வாழ்க்கையே முடிந்து விட்டது. இனி வாழ எதுவுமில்லை. சொத்து சுகமும் அழிந்து விட்டது. மனைவிக்கும் இரண்டு காதும்... Read more »