
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும்நிகழ்வு இன்று இடம்பெற்றது. செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும். அந்தவகையில்... Read more »

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்று (08) காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது. இதன்படி, குறித்த வீதித் தடை செப்டம்பர் 4ஆம் திகதி மாலை வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறக்கப்படும்... Read more »

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் மகோற்சவ பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வள்ளியம்மை திருக்கல்யாணப்படிப்புடன் பெருந்திருவிழாவிற்கான பந்தற்கால் நாட்டுதல் வைபவம் நடைபெற்றது. அதனை... Read more »

அச்சுவேலி பத்தமேனி ஶ்ரீ வட பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் இன்றையதினம் இரதோற்சவம் இடம்பெற்றது. வசந்த மண்டப பூசையை தொடர்ந்து காலை 11 மணியளவில் அம்பாள் இரதத்தில் எழுந்தருளினார். இதன்போது பெருமளவு பக்தர்கள் பங்கேற்றதுடன் அங்கப்பிரதட்சணம் மற்றும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். ஆலய மஹோற்சவம்... Read more »

யாழ்ப்பாணம் – கொக்குவில் மேற்கு ஸ்ரீ சித்தி விநாயகர்(ஐயனார்) ஆலய தேர்த்திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். Read more »

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி பகுதியிலுள்ள பிள்ளையார் கோவிலில் வைக்கப்பட்டிருந்த அம்மன் சிலையின் ஒரு கண் திறந்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் அமைந்துள்ள கற்பக பிள்ளையார் ஆலயத்திலுள்ள அம்மன் சிலையானது வழமையாக மூடிய நிலையிலுள்ள கண்களையுடைய சிலையாகவே காணப்பட்டுள்ளது. இந்நிலையில்... Read more »

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம பெரஹெராவில் யானை குழம்பியதில் 13 பேர் காயமடைந்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், நேற்று சனிக்கிழமை இரவு பெரஹெரா ஆரம்பமான சிறிது நேரத்தில் இடம்பெற்றுள்ளது யானை குழப்பமடைந்து கட்டுப்பாட்டை மீறி ஓடியுள்ளது. இதனால் பார்வையாளர்கள் பீதியில் ஓடியதால்... Read more »

நித்தியானந்தா சாமியார் பற்றியும் கைலாசா நாடு பற்றியும் சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. 2019ஆம் ஆண்டளவில் இந்தியாவிலிருந்து தப்பி வெளிநாட்டுக்கு சென்ற நித்தியானந்தா அங்கு கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி அதற்கு தனி கடவுச்சீட்டு, பணத்தாள்கள் போன்றவற்றையும் அறிவித்தார். அத்துடன் நிறுத்தாமல் கைலாசா சார்பில்... Read more »

பொதுவாக வாராஹி என்பவள் வெற்றியை குறிக்க கூடிய தெய்வமாக திகழ்கிறார். புவனேஸ்வரி அம்மனின் படைத்தலைவியாக திகழக்கூடியவள் வாராகி அம்மன் தான். அதனால்தான் அன்றைய காலத்தில் ராஜராஜ சோழன் தன்னுடைய படைகளுடன் போர்க்களத்திற்கு செல்வதற்கு முன்பாக வாராகி அம்மனை வழிபட்டு சென்றார் என்று புராணங்கள் கூறுகின்றன.... Read more »

தெய்வ வழிபாட்டில் இன்றியமையாத பொருட்கள் பல இருக்கின்றன. அப்படிப்பட்ட பொருட்களுள் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது தான் மலர்கள். அதிலும் குறிப்பாக வாசனை நிறைந்த மலர்களை தான் தெய்வ வழிபாட்டிற்கு நாம் உபயோகப்படுத்துவோம். ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு விதமான தெய்வங்கள் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். எந்தெந்த... Read more »