கேதார கௌரி விரதம்

கேதார கௌரி விரதமானது ஆண்டுதோறும் புரட்டாதி மாத சுக்கிலபட்ச தசமி முதல் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி வரை இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கப்படும். இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் சிவனதும் சக்தியினதும் அருளால் சகல சௌபாக்கியங்களையும் பெற்று, தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து, வீடுபேறடைவர் என புராணங்கள் கூறுகின்றன. இவ்விரதத்தை ஆண்,... Read more »

கேதார கௌரி விரதம் கடைப்பிடிக்கும் முறைகள்…!!

கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானை நினைத்து ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் முக்கியமான‌ விரதம் ஆகும். கேதார கௌரி விரதம் மேற்கொண்டே பார்வதி தேவி சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். அதனால் இறைவன் அர்த்தநாதீஸ்வரர் ஆனார் என்று கூறப்படுகிறது. கேதார கௌரி விரதம் வழிபாடானது வீடுகளிலோ அல்லது... Read more »
Ad Widget

விஜயதசமியில் என்னென்ன செய்யலாம்?

விஜயதசமியில் என்னென்ன செய்யலாம்? விஜயதசமி 🌟🏆 மறுபூஜை செய்ய உகந்த நேரம் ⏰: காலை 07.00 முதல் 07.30 வரை 🌅 காலை 11.00 முதல் பிற்பகல் 12.00 வரை ☀ பிற்பகல் 12.00 முதல் 01.00 வரை 🕛 மாலை 05.00 முதல்... Read more »

இலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயமான மட்டக்களப்பு கல்லடி பேச்சியம்மன் ஆலயத்தில் தீ விபத்து.

இலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயமான மட்டக்களப்பு கல்லடி பேச்சியம்மன் ஆலயத்தில் தீ விபத்து. மட்டக்களப்பு கல்லடி பேச்சி அம்மன் ஆலயம் இன்று வெள்ளிக்கிழமை இரவு முற்றாக தீக்கிரையாகியுள்ளது. கல்லடி உப்போடையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க பேச்சியம்மன் ஆலையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பூஜை... Read more »

நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவ கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும்நிகழ்வு இன்று இடம்பெற்றது. செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும். அந்தவகையில்... Read more »

நல்லூர் உற்சவம் ஆரம்பம் போக்குவரத்து தடை

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்று (08) காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது. இதன்படி, குறித்த வீதித் தடை செப்டம்பர் 4ஆம் திகதி மாலை வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறக்கப்படும்... Read more »

நல்லூர் திருவிழா: கொடிச்சீலை உபயகாரர்களிடம் காளாஞ்சி கையளிப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் மகோற்சவ பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வள்ளியம்மை திருக்கல்யாணப்படிப்புடன் பெருந்திருவிழாவிற்கான பந்தற்கால் நாட்டுதல் வைபவம் நடைபெற்றது. அதனை... Read more »

அச்சுவேலி பத்தமேனி ஶ்ரீ வட பத்திரகாளி அம்பாள் வருடாந்த மஹோற்சவம்

அச்சுவேலி பத்தமேனி ஶ்ரீ வட பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் இன்றையதினம் இரதோற்சவம் இடம்பெற்றது. வசந்த மண்டப பூசையை தொடர்ந்து காலை 11 மணியளவில் அம்பாள் இரதத்தில் எழுந்தருளினார். இதன்போது பெருமளவு பக்தர்கள் பங்கேற்றதுடன் அங்கப்பிரதட்சணம் மற்றும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். ஆலய மஹோற்சவம்... Read more »

யாழ் கொக்குவில் மேற்கு ஸ்ரீ சித்தி விநாயக ஆலய தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் – கொக்குவில் மேற்கு ஸ்ரீ சித்தி விநாயகர்(ஐயனார்) ஆலய தேர்த்திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். Read more »

முல்லைத்தீவில் கண் திறந்து அருள்பாலித்த அம்மன்

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி பகுதியிலுள்ள பிள்ளையார் கோவிலில் வைக்கப்பட்டிருந்த அம்மன் சிலையின் ஒரு கண் திறந்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் அமைந்துள்ள கற்பக பிள்ளையார் ஆலயத்திலுள்ள அம்மன் சிலையானது வழமையாக மூடிய நிலையிலுள்ள கண்களையுடைய சிலையாகவே காணப்பட்டுள்ளது. இந்நிலையில்... Read more »