பொதுவாக பலர் மருத்துவ நலனுக்காக பாலில் மஞ்சள் கலந்து குடிப்பார்கள். குளிர்க்காலத்தில் மஞ்சள் பால் குடிப்பதால் உடல் சூட்டை தணிந்து நோய் வரவிடாமல் தடுக்கப்படுகின்றது. அத்துடன் மஞ்சள் பால் குடிப்பவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள்... Read more »
பொதுவாக உடல்நிலை சரியில்லை என்று மருத்துவர்களிடம் பரிசோதனைக்கு செல்லும் போது சில மருத்துவர்கள் நாக்கை தான் பரிசோதிப்பார்கள். ஏனெனில் நாக்கு நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்தும். ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் நாக்கு நாம் அன்றாடம் நாக்கை சுத்தம் செய்யாமல் இருந்தால், பூஞ்சை தொற்றும், பாக்டீரியா பாதிப்பு,... Read more »
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த உள்ளிட்ட ஏழு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது. மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சந்தேகநபர்கள் ஏழு பேரும் எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை சர்ச்சைக்குரிய வகையில்... Read more »
அதிகரிக்கும் துரித உணவு கலாசாரத்தின் காரணமாக நாட்டில் தொற்றாத நோய்கள் அதிகரித்து வருவதால் நாட்டு மக்கள் வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சினால் நேற்று நடத்தப்பட்ட தொற்றாத நோய்கள் குறித்த சந்திப்பு ஒன்றிலேயே இந்த விடயங்கள் கூறப்பட்டுள்ளன.... Read more »
பொதுவாகவே முறையற்ற உணவுப்பழக்கம் , அதிகரித்த வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக பலரும் நாள்பட்ட ஒற்றை தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் நீங்களும் நாள்பட்ட ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் அதற்கு தீர்வு கொடுக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய விடயங்கள் குறித்து இந்த... Read more »
தற்போதைய சமூகத்தில் சிறு வயதினர் முதல் இரைப்பை கோளாறு பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான முக்கிய காரணம் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உண்பது தான். இந்த பிரச்சினைக்கு உரிய சிகிச்சைகளை எடுக்க தவறும் பட்சத்தில் உயிர் இழப்பு ஏற்படவும் வாய்ப்பு இருக்கின்றது. அந்த வகையில், இரப்பை... Read more »
நாம் கடைகளில் பாக்கெட்டில் வாங்கி சாப்பிடும் உணவுகளில் காலாவதியாகும் தேதியும் கொடுக்கப்பட்டிருக்கும். அவ்வாறு காலாவதியான பொருளை சாப்பிட்டால் என்ன பிரச்சினை என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். காலாவதியான பொருட்கள் கடைகளில் பாக்கெட்டில் அடைத்து கொடுக்கப்படும் உணவுப்பொருட்கள் அதன் தயாரித்து பேக்கிங் செய்த தேதியும்,... Read more »
பொதுவாக நாம் அனைவரும் நாளை ஒரு கப் டீ அல்லது காஃபியுடன் தான் ஆரம்பிப்போம். இவ்வாறு மனித வாழ்க்கையில் டீ இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. அந்த வகையில், காலையில் எழுந்ததும் டீ, அலுவலகம் வந்ததும் டீ, மதிய உணவுக்கு பின் டீ, மாலையில் டீ... Read more »
இலங்கையில் தட்டம்மை தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்துவதில் UNICEF சுகாதார அமைச்சுக்கு ஆதரவளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒன்பது மாவட்டங்களில் அமைந்துள்ள 1,600 இற்கும் மேற்பட்ட சிகிச்சை நிலையங்களில் முதற்கட்ட தடுப்பூசித் திட்டம் இன்று முதல் (06) ஆரம்பிக்கப்படுகிறது. முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல்... Read more »
காலை உணவு என்பது மிகவும் முக்கியமானதாகும். பள்ளி மற்றும் கல்லூரி, வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் மூன்று வேளை கட்டாயம் சாப்பிட வேண்டும். அதிலும் காலை உணவை மட்டும் தவிர்க்க கூடாது. இன்று பெரும்பாலான நபர்கள் காலை உணவை எடுத்துக் கொள்ளாமல் பரபரப்பாக வேலைக்கு செல்கின்றனர்.... Read more »