முருங்கை கீரை சாப்பிட்டால் நடக்கும் நன்மைகள்

கீரை வகைகள் எல்லாமே உடலுக்கு மிகவும் நலம் பெயர்க்கும். அதிலும் முருங்கை கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. முருங்கை கீரை சாப்பிட்டால் நடக்கும் நன்மைகள் முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம். முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு... Read more »

காளான் சாப்பிடுவதால் ஏற்ப்படும் பக்கவிளைவுகளை அறிவீர்களா?

காளானில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரத சத்து முதல் பல்வேறு உயிர் சத்துக்கள் ஏராளமாக இதில் குவிந்து கிடைக்கின்றன. இருப்பினும் காளான் சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம். காளான் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால்... Read more »
Ad Widget

வழுக்கை விழும் ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

இன்றைய காலகட்டத்தில் இளவயதிலேயே வழுக்கை விழுதல் என்பது சர்வசாதாரணமாகிவிட்டது, இதற்காக பலரும் பலவிதமான பராமரிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு அவர்களது ஜீன்களே காரணம் என கூறினாலும், உடல் சூடு, பொடுகு தொல்லை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை என பலவற்றை குறிப்பிடலாம். இந்த பதிவில் பொடுகு... Read more »

ராஸ்பெர்ரி பழத்தின் நன்மைகள்

ராஸ்பெர்ரி பழமானது இதயநோய்க்கான அபாயத்தை குறைக்கின்றன. ராஸ் பெர்ரிகளில் அதிகளவில் பொட்டாசியம் இருப்பதால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இவை நார்ச்சத்து மற்றும் மாங்கனீசு அதிகம் உள்ளது. நார்ச்சத்து இருப்பதால் எடை இழப்பை ஊக்குவிக்கின்றன. அதுமட்டுமின்றி, இது செரிமான செயல்முறையை... Read more »

எடை குறைப்பிற்கு உதவும் மாதுளை

மாதுளை சுவையான, அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம். மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் வளமாக இருப்பதால், இது மிகவும் சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருளாக கருதப்படுகிறது. இதில் ஆரோக்கியம் மட்டுமல்ல நம்முடைய அழகும் அடங்கியிருக்கிறது. அதைப்பற்றிய முழு விவரத்தையும் இந்த... Read more »

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீச் பழம்

பீச் பழங்களின் பூர்வீகம் சீனா என்றாலும் குளிர் காலத்தில் பெரும்பாலான நாடுகளில் பயிரிடப்படுகிறது. இது கோடைக்கால பழங்களில் ஒன்று. பீச் பழங்களை ஸ்டோன் பழங்கள் என அழைக்கின்றனர். மேலும் பிளம்ஸ், செர்ரி பழங்கள், நெக்ட்ரைன் போன்றவையும் ஸ்டோன் ப்ரூட் பழங்களை சார்ந்தவையே. பீச் பழத்தின்... Read more »

சாப்பிட்டவுடன் நடை பயிற்சி மேற்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

உணவு உட்கொண்டவுடன் சிறிது நேரம் நடப்பதால், உடலின் செரிமான அமைப்பு நன்றாக வேலை செய்யத் தொடங்குகிறது. உணவு சாப்பிட்ட பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் நடக்க முடிந்தால், அது இன்னும் பல நன்மைகளை அளிக்கும். சாப்பிட்டவுடன் உடலுக்கு சிறிய இயக்கத்தை கொடுப்பது நல்லது.... Read more »

இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதில் நாம் உண்ணும் உணவு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது குறிப்பாக இரவு நேரத்தில் சாப்பிட்டு வருவது உங்க உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இது உங்க உடலில் உள்ள கபம், வாதம் மற்றும் பித்தம் போன்ற தோஷத்தை சமநிலையில்... Read more »

உடல் எடையை குறைப்பதற்கு உகந்த பானங்கள்

பானங்கள் என்றால் ஆரோக்கியமான பானங்களை மட்டுமே அருந்த வேண்டும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். நீரேற்றமாக இருப்பது எடை இழப்புக்கு மிகவும் முக்கியமானது. கிரீன் டீ கிரீன் டீயானது உடல் எடையை குறைக்கவும், சரியான அளவிலான... Read more »

மார்பு பகுதியில் அடிக்கடி வலி ஏற்ப்படுவத்ர்க்கான காரணம் என்ன தெரியுமா?

மார்பு பகுதியில் வலி வந்தால், அவருக்கு இதயம் தொடர்பான ஏதேனும் நோய் இருக்குமோ அல்லது அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. மார்பு பகுதிகளுக்கு இடையிலான வலி: ஒருவருக்கு மார்பின் எந்தப் பகுதியில் வலி ஏற்பட்டாலும், அவருக்கு இதயம் தொடர்பான ஏதேனும்... Read more »