கைகள் கருப்பாக இருக்கா? அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவியா இருக்கும்.

சிலரது முகம் பார்ப்பதற்கு பளிச்சென்று வெள்ளை நிறமாக இருக்கும். ஆனால், கை கால்கள் மற்றும் கழுத்து போன்றவை அதற்கு எதிர்மாறாக இருக்கும். காரணம் நாம் வெயிலில் அதிகமாக செல்லும்போது, நாம் ஆடை அணிந்திருக்கும் பகுதிகள் தவிர மற்ற இடங்களில் வெயில் படுவதால் கருப்பாக தெரிகிறது.... Read more »

மழைக்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?

மற்ற பருவ காலங்களை விட மழை காலத்தில் நிலவும் குளிர்ச்சியான சூழலின்போது தயிர் சாப்பிட்டால் சளி, அஜீரணத்தை ஏற்படுத்திவிடும் என்று பலரும் நம்புகிறார்கள். மேலும் மழைக்காலத்தில் எண்ணெயில் பொரிக்கப்பட்ட, காரமான உணவுகளின் மீது இயல்பாகவே நாட்டம் உண்டாகிவிடும். அதனால் பக்கோடோ, பஜ்ஜி போன்ற நொறுக்குத்தீனிகளை... Read more »
Ad Widget

குழந்தையின் நலமான வளர்ச்சியில் ஏற்படும் சில பிரச்சனைகள்

குழந்தையின் ஊட்டச்சத்து உணவும், அடிக்கடி தலைவலிக்கும் குழந்தைகள், தூக்கத்தில் சிறுநீர்கழித்தல், ஓடி விளையாடாமல் இருப்பது, தூங்காத குழந்தை, குழந்தைகளின் அதிக டிஜிட்டல் பாவனை போன்ற குழந்தையின் வளர்ச்சியில் பெரிதும் தாக்கத்தை ஏற்படும். இன்றைய பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு ஒன்று அதீத செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள்.... Read more »

பீட்ரூடின் பயன்கள்

பீட்ரூட் என்பது பூமிக்கடியில் விளையும் ஒரு காய்கறி வகையாகும், மற்றும் அதில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. அதனால்தான் அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பீட்ரூட்டை பல வழிகளில் உட்கொள்ளலாம், அதை காய்கறிகள், சாலடுகள் மற்றும் பழச்சாறுகள் போன்ற வடிவில் உட்கொள்ளலாம்.... Read more »

காலையில் அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

அத்திப்பழமானது உடலுக்கு பல விதமான நன்ம்மைகளை தருகிறது. இதை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடல் வலிமை அதிகரிக்கும். உடலில் உள்ள பல நோய்களை எளிதில் குணமாக்குவதில் சிறந்த மருந்தாக அத்தி பழம் விளங்குகிறது. மேலும், அத்திப்பழத்தை காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் உலர்த்தி... Read more »

சக்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ள கூடிய பாதாமின் அளவு!

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரத்த சர்க்கரை அளவை சரியாக பராமரித்து வந்தால், மற்றவர்களைப் போல் சாதாரண வாழ்க்கையை வாழலாம். மேலும் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் எவையென்று தெளிவாக தெரிந்திருக்க வேண்டியது அவசியம். சில உணவுகள் இரத்த சர்க்கரை அளவில் எவ்வித... Read more »

வறட்டு இருமலை விரட்டியடிக்கும் ஏலக்காய் டீ

ஏலக்காய் பிரபலமான மசாலா என்றாலும் ஆயுர்வேதத்தில் இதன் நன்மைகள் அளப்பரியது. ஏலக்காய் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது. இது பச்சை மற்றும் கருப்பு என இரண்டு வகைகளில் உள்ளன. கருப்பு ஏலக்காய் சளி மற்றும் இருமல் மற்றும் சில சுவாச பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது. ஏலக்காயை வரட்டு... Read more »

அதிகரிக்கும் தொப்பையை இலகுவில் குறைக்க கூடிய வழிமுறைகள்

எடை அதிகரிப்பது ஒரு நோயல்ல. ஆனால் அதன் காரணமாக அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம், இதய தமனி நோய் உட்பட பல ஆபத்தான பிரச்சினைகளுக்கு காரணமாகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதைத் தவிர்க்க உடல் பருமனை குறைக்கும் வகையிலான உணவுகளையும்... Read more »

உடலிற்கு அதிக புத்துணர்ச்சியை தரும் லெமன் டீ

லெமன் டீ குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது, ஏனெனில் இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. அத்தோடு லெமன் டீ அதிக புத்துணர்ச்சியை அளிக்க கூடியது, பிளாக் டீயில் சிறிது எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து விட்டால் அதன்... Read more »

அளவிற்கு அதிகமாக தண்ணீர் பருகுவதால் உடலில் ஏற்ப்படும் பிரச்சினைகள்

உடல் நிலை ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் குடிப்பது அவசியமானது. அதற்காக அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் அதுவே பல்வேறு உடல்நல பிரச்சினைக்கு வழிவகுத்துவிடும். தண்ணீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். சருமத்துக்கும் பொலிவு சேர்க்கும். அதனால் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது... Read more »