வாழைச்சேனை வௌ்ளத்தில் இருவர் மாயமான இருவரது உடலங்களும் மீட்பு

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இருவரது உடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை புலிப்பாஞ்சிக்கல் பகுதியில் சனிக்கிழமை (25) மாலை இரண்டு பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு காணாமற்போனதாக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. சந்திவெளி பகுதியைச்சேர்ந்த 52 மற்றும் 71 வயதுடைய இருவரே... Read more »

மட்டக்களப்பு மாவட்ட DIGக்கு புதிய பதவி!

மட்டக்களப்பு மாவட்டத்துக்குப் பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் விசாந்த இன்று (20) முதல் மாவட்டத்துக்குப் பொறுப்பான பொலிஸ் விசேட பாதுகாப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.... Read more »
Ad Widget

ஓட்டமாவடியில் கலப்படம் செய்து விற்பனை செய்யப்பட்ட அரிசி!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி – 3ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள அரிசிக்கடை ஒன்று இன்று (20) சுற்றிவளைக்கப்பட்டது. வாழைச்சேனை பொலிஸாருக்கும் நுகர்வோர் அதிகார சபையினருக்கும் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. குறித்த அரிசிக் கடையில் இந்தியா நாட்டு அரிசியை பொதி... Read more »

மருதமுனை -பாண்டிருப்பு கடல் பகுதிகளில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்!

அம்பாறை மாவட்டம் மருதமுனை -பாண்டிருப்பு இடைப்பட்ட கடல் பகுதிகளில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று (20) காலை உயிரிழந்த நிலையில் ஆமைகள் கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளனர். இவ்வாறு கரையொதுங்கியுள்ள இரண்டு கடலாமைகளும் சுமார்... Read more »

அரசாங்க அதிபருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அரசாங்க அதிபருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு- தனிப்பட்ட முடிவுகளை எடுக்கவில்லை அரசாங்க அதிபர் விளக்கம் நெல் அறுவடை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தன்னிச்சையான முடிவுகளை எடுத்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தில் மாவட்ட விவசாய அமைப்புக்களின்... Read more »

கல்முனையில் அனுமதியற்ற கட்டுமானம் : எழு நாட்களுக்குள் அகற்ற மாநகர சபை உத்தரவு

கல்முனையில் அனுமதியற்ற கட்டுமானம் : எழு நாட்களுக்குள் அகற்ற மாநகர சபை உத்தரவு – அபிவிருத்தி குழுத்தலைவர் மௌனம் ! கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவையால் எதிர்வரும் 19ம் திகதி (19.01.2025) ஞயிற்றுக்கிழமை கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை வளாகத்தில் திருவள்ளுவர்... Read more »

வாழைச்சேனை பள்ளிவாசலில் வழங்கப்பட்ட தண்டனை: அறுவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு.!

வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பள்­ளி­வாசல் ஒன்றில், சட்­டத்­துக்கு முர­ணாக பெண் ஒரு­வ­ருக்கும், ஆண் ஒரு­வ­ருக்கும் தண்­டனை வழங்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் 6 பேரை கைது செய்­த­தாக வாழைச்­சேனை பொலிஸார் தெரி­வித்­தனர். திரு­ம­ணத்­துக்கு புறம்­பான உறவில் இருந்­த­தாக கூறி பெண் ஒரு­வ­ரையும் ஆண்... Read more »

ஓட்டமாவடி குடும்பஸ்தர் விடுதியிலிருந்து சடலமாக மீட்ப்பு.. பெண்ணிடம் விசாரணை.!

ஓட்டமாவடி குடும்பஸ்தர் விடுதியிலிருந்து சடலமாக மீட்ப்பு.. பெண்ணிடம் விசாரணை.! மட்டக்களப்பு பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். நேற்று (17) மாலை மேற்படி இருவரும் குறித்த தங்குமிடத்திற்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது. ஓட்டமாவடியைச் சேர்ந்த 45 வயதுடையவரே... Read more »

5 கோடி ரூபா வேலைத்திட்டங்களில் மோசடி

5 கோடி ரூபா வேலைத்திட்டங்களில் மோசடி: சூடாகிய அஷ்ரப் தாஹிர் எம்பி முன்னாள் எம்.பிக்கு மறைமுக சாட்டை ! நூருல் ஹுதா உமர் அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் (16)... Read more »

கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளுக்கு புதிதாக வைத்தியர்கள் நியமனம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள சுகாதார நிறுவனங்களில் கடமையாற்றும் பொருட்டு புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட வைத்தியர்கள் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர். குறித்த வைத்தியர்களுக்குரிய சேவை நிலையங்களுக்கு கடிதங்கள் கையளித்தல் மற்றும் அறிமுக நிகழ்வு என்பன வியாழக்கிழமை (16) கல்முனை... Read more »