வாகனங்கள் பறிமுதல்: குப்பை லொரிகளில் வந்த இலங்கை தமிழரசு கட்சி உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் போராட்டம்! இலங்கைத் தமிழரசு கட்சி (ITAK) கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு (DCC) கூட்டத்திற்கு குப்பை சேகரிக்கும் டிராக்டர்களில் வந்து, தங்கள்... Read more »
மூதூர் பெரியவெளி அகதிமுகாம் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு..! மூதூர் – பெரியவெளி அகதி முகாமில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (16) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது மூதூர் பெரியவெளி பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாமில் பாதுகாப்புத்தேடி தஞ்சம்... Read more »
அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் நெறிப்படுத்தலில் இன்று (16.07.2025)... Read more »
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில்... Read more »
சட்டவிரோதமான சிகரெட்டுக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது..! சட்டவிரோத சிகரெட்டுக்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சிகரெட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக இன்று நிந்தவூர் பொலிஸ் நிலைய... Read more »
இன்று ஆரம்பிக்கப்பட்டு வைத்த போக்குவரத்து சேவை..! நீண்ட காலமாக இடை நிறுத்தப்பட்டிருந்த காங்கேயனோடை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரையிலான ஊர் வீதி ஊடான இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவை மீண்டும் இன்று(14) திங்கட்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின்... Read more »
சமுர்த்தி திணைக்களத்தின் மூன்று தசாப்தத்தை முன்னிட்டு காத்தான்குடி கடற்கரையில் சிரமதானம்..! சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்று தசாப்த கால நினைவுகள் மற்றும் மக்கள் பலத்துடனான வளமான ஒரு நாடு சமுர்த்தி தேசிய சிரமதான வேலைத்திட்டத்திற்கமைய காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி பிரிவும் கிளீன் சிறிலங்கா... Read more »
ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தின் பன்முக சேவை இன்று மாமுனையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது..! யாழ் வடமராட்சி கிழக்கு மாமுனை அ.த.க பாடசாலையில் காலை 8:30 மணியளவில் சிறி சத்திய சாயி சேவா நிலையத்தின் பன்முக சேவை இன்று மாமுனையில் மிகவும் சிறப்பாக... Read more »
பிரதான வீதியில் வீரமுனை சம்மாந்துறை ஹனீபா பெற்றோல் நிரப்பு அருகில்மோட்டார் சைக்கிள் விபத்து. 12.07.2025 Read more »
மட்டு வாகரையில் குளத்தில் நீராடிய 11 வயதான இரு சிறுமிகளும் ஒரு சிறுவனும் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!
மட்டு வாகரையில் குளத்தில் நீராடிய 11 வயதான இரு சிறுமிகளும் ஒரு சிறுவனும் நீரில் மூழ்கி உயிரிழப்பு..! மட்டக்களப்பு வாகரை பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியிலுள்ள கருவம்பஞ்சோலை குளத்தில் இன்று(06.07.2025 ) மாலை சிறுவர்கள் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி 11வயதான 2 சிறுமிகளும்... Read more »

