காதலர் தினத்துக்கு மறுநாள் – தூக்கிட்டு உயிரிழந்த இளைஞன் :கல்முனை பொலிஸ் பிரிவில் சோகம் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் 15 இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மணல்சேனை கிட்டங்கி வீதி பகுதியைச் சேர்ந்த மதியழகன் சஞ்சய்... Read more »
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்கோரி கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை இன்று முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டமானது, அம்பாறை மாவட்டம், காரைதீவு சந்திக்கருகாமையில் ஆரம்பமானதுடன், பல்வேறு சுலோகங்களை ஏந்தி பட்டதாரிகள் கொளுத்தும் வெயிலில் கவனயீர்ப்புப் போராட்டத்தை அமைதியாக முன்னெடுத்தனர். இதன் போது, இதுவரை வேலைவாய்ப்பு தொடர்பில் எந்தவொரு... Read more »
சம்மாந்துறை அல் வசாத் பாலர் பாடசாலையில் முன் பள்ளி சுகாதார அபிவிருத்தி தொடர்பான அறிவூட்டல் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் சமூக வைத்திய நிபுணர் டாக்டர் ஹில்மி மொஹமட் அவர்கள், எவ்வாறு ஒரு முன்பள்ளியை சுகாதார அபிவிருத்தியை நோக்கி நகர்த்துவது என விளக்கினார்.... Read more »
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடத்தில் விபத்துச் சம்பவம் ஒன்று சம்பவித்துள்ளது. மட்டக்களப்பு பக்கமிருந்து கல்முனை பக்கம் நோக்கய் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றும் மல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மகிளுந்து (கார்) ஒன்றும் நேருக்கு நேர்... Read more »
ஐஸ் போதைப்பொருளுடன் பிரபல பாடசாலைக்கருகில் கைதான 34 வயது சந்தேக நபர் தொடர்பில் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த சந்தேக நபர் தொடர்பில் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை (07) இரவு அம்பாறை மாவட்டம்,... Read more »
கல்முனை கல்வி வலயம் இறுதியாக வெளியான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தை பெற்றதை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும், கல்முனை வலயக்கல்வி பணிமனை கணக்காளராக இருந்து சமுர்த்தி திணைக்கள பிரதம கணக்காளராக பதவி உயர்வு பெற்று செல்லும் வை.... Read more »
U.K லிவர்பூலில் உணவு ஒவ்வாமையால் ( நண்டு கறி ) கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இளம் தாய் உயிரிழந்த சோக சம்பவம் Read more »
மருதமுனை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்த 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு மருதமுனை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்த 77ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று (04) மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் சங்கத்தின் தலைவர் ஏ.மனாஸ் தலைமையில் வெகு விமரிசையாக... Read more »
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்று (4) இடம்பெற்றது. கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஸஹ்ரா சாரப்தீன் தலைமையில் இடம்பெற்ற... Read more »
35 வருட ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார் சித்தீக் ஆசிரியர் : பிரியாவிடை நிகழ்வும், வித்தியாரம்ப விழாவும். கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலய கணிதப்பாட ஆசிரியராக கடமையாற்றி வந்த எம்.ஏ.எம். சித்தீக் அவர்கள் தனது 35 வருட அரச பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.... Read more »

