முல்லைத்தீவில் மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்யப்பட்டு தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரிக்கப்பட்டு 4238 சிங்கள மக்களுக்கு காணி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவில் நேற்று திங்கட்கிழமை (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்... Read more »
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாபிலவு மாதிரி கிராமத்தினை சேர்ந்த 14 அகவை சிறுமி ஒருவர் கர்ப்பம் தரித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சிறுமியின் கர்ப்பத்துடன் தொடர்புடை 5பேர் இதுவரை சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சம்பவம் தொடர்பில்... Read more »
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரவிற்கு உட்பட்ட விசுவமடு பகுதியினை சேர்ந்த 15 அகவையுடைய சிறுமியினை கர்பமாக்கிய குற்றச்சாட்டில் சுதந்திரபுரம் வெள்ளப்பள்ளத்தினை சேர்ந்த 24 அவையுடைய கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. விசுவமடு தொட்டியடி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவியாக இருந்த... Read more »
முல்லைத்தீவு நகரில் மாமூலை, கணுக்கேணி கிழக்கு, கணுக்கேணி மேற்கு கிராமங்களில் இதுவரை இலவச குடிநீர் இணைப்பைப் பெற்றுக்கொள்ளாத மக்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. மாமூலை, கணுக்கேணி கிழக்கு, கணுக்கேணி மேற்கு ஆகிய கிராமங்களைச்... Read more »
கேப்பாபிலவு காணிப்பிரச்சினைக்கு முடிவு வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் தங்கள் காணிகளை விடுவிக்க கோரி போராடிவரும் கேப்பாபிலவு மக்கள் இன்று (26) புதுக்குடியிருப்பில் நடைபெற்ற ‘உறுமய‘ காணி உரிமை வழங்கும் நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதியினை சந்தித்து காணிவிடுவிப்பு கோரிக்கையினை... Read more »
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவியந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் உழவியந்திரத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வற்றாப்பளை கண்ணகி... Read more »
இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தால் சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்கும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று சனிக்கிழமை (18) இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துக்கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே... Read more »
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் ஜூலை 04 ஆம் திகதி மீள இடம்பெறுமென முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டசெயலகம் அகழ்வாய்வுகளுக்குரிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்... Read more »
2024ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இலங்கைதீவில் சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் இதுவரையிலும் 2751ஆக பதிவாகியுள்ளதாக அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், பல சிறுமிகள் கர்ப்பிணியாக்கப்படுவதுடன், எதிர்காலத்தை இழந்து தவிக்கின்றனர். அந்த வகையில், காதல் என்ற போர்வையில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி தற்போது... Read more »
ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி யுத்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளை மக்கள் நினைவு கூருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் இராணுவம், பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமானதாகும். இந்நிலையில் இவ்வருடம் மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவு... Read more »