ஊடகவியலாளர்கள் விசாரணைக்கு அழைப்பு! சுகாஷ் கண்டனம்

சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் தம்பித்துரை பிரதீபன் மற்றும் சிவா ஆகியோரைக் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைக்காக அழைத்துள்ளமை அரச அராஜகத்தின் மற்றொரு வெளிப்பாடே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி  க.சுகாஷ் தெரிவித்துள்ளார். Read more »

மீண்டும் இன முரண்பாடுகள்!

முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆலயத்தை சொந்தம் கொண்டாடுவதில் இன முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் இன்றையதினம் 21.06.2023 சிங்கள பௌத்தர்கள் குருந்தூர்மலை ஆலயத்திற்கு வருகை தந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். இதன் காரணமாக ஒரு நெருக்கடி நிலை – மோதல் சூழல் உருவாகக்கூடிய அச்சம் ஏற்பட்டிருக்கின்றது என... Read more »
Ad Widget

யாழில் சர்வதேச யோகா நாள் நிகழ்வு: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்பு

யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா நாள் நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. யோகமும் வாழ்வும் சர்வதேச யோகா தினம் – ஜுன் 21 ஆக்கம் : ஸ்ரீ. நதிபரன் (யோகா போதனாசிரியர் ) ஒரு... Read more »

யாழில் கடவுச்சீட்டுக்கான கைவிரல் பதிவு ஆரம்பம்!

கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான கைவிரல் அடையாளங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. உத்தியோகபூர்வமாக ஆரம்பம் பிரதேச செயலக ஆட்பதிவுக் கிளையில் பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறிலாலால் நேற்று உத்தியோகபூர்வமாக இந்த நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு... Read more »

யாழ் பலாலி விமான நிலையத்தில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

யாழ் பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 900 மீட்டர் ஓடுபாதையை புனரமைத்து புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது அதற்காக 168... Read more »

“எல்லோரையும் ஏற்றுக்கொள்வோம் மனிதநேயத்தை மேம்படுத்துவோம்”

யாழ். மாவட்ட சர்வமத செயற்குழுவானது மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் யாழில் இன்று அமைதி ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்தது. அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பின் (SOND) ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை(20-06-2023) காலை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் ஆரம்பித்து வைத்தியசாலை முன் வீதியூடாக ஊர்வலம் நூலகத்தை... Read more »

யாழில் இரு மருத்துவர்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

யாழில் இரு மருத்துவர்கள் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழில் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள மருத்துவர்கள் வீடு மீதே இவ்வாறான செயலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்தச் சம்பவம் இன்றிரவு 10.30 மணியளவில் (ஜூன் 19) மேற்கொள்ளப்பட்டது என்று யாழ்ப்பாணம்... Read more »

யாழ் நைனாதீவு ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் வீதியில் இன்று நாகங்கள் வலம் வந்து காட்சி கொடுத்த சம்பவம் நயினை அம்பாள் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய நாளை மறுதினம் 19.06.2023 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் இன்று... Read more »

பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னணி புகார்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கு எதிராக சட்டவிரோதமான முறையில் பொய் வழக்குகளைத் தாக்கல் செய்து கைது நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் பொலிஸாருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்... Read more »

யாழில் இளம் குடும்ப பெண் உயிரிழப்பு!

இளம் குடும்பப் பெண் ஒருவர் உடல் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் (15-06-2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உடல் சுகயீனம் காரணமாக குறித்த பெண் கடந்த 7ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில்... Read more »