யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் எதிர்வரும் 11.08.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது. ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர... Read more »
யாழில் பெண்ணொருவர் புகையிரதத்தின் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாப்பாணம், அரியாலை பகுதியிலேயே இவ்வாறு இளம் குடும்பப் பெண் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் நேற்று (5) மதியம் 2.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்... Read more »
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஸ் நடராஜ் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இந்தியத் துணைத் தூதர் ராகேஸ் நடராஜ் இதனைத்... Read more »
யாழ்ப்பாணம் – சுழிபுரம் பறாளை முருகன் ஆலயத்திலுள்ள அரச மரம் தொல்லியல் அடையாளமாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தகமானிக்கு எதிராக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதோடு தமிழர் பகுதியில் தொல்லியற் திணைக்களத்தால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் சங்கானை பேருந்து... Read more »
யாழ்.அரியாலை – புங்கன்குளம் பகுதியில் ரயில் மீது மோதியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் சற்றுமுன் இடம்பெற்றுள்ளது. மேலதிக விபரங்கள் விரைவில்… Read more »
சங்கமித்தை வரவுமில்லை அரச மரம் நடவுமில்லை! முன்னணி முழக்கம் !! சுழிபுரம் பறாளாய் முருகன் கோவிலிலுள்ள அரச மரம் பௌத்தத்துடன் தொடர்புடையதென வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமைக்கு எதிராகவும் அந்த வர்த்தமானி அறிவித்தல் உடன் இரத்துச் செய்யப்படல் வேண்டுமென வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்... Read more »
பறாளாய் முருகன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அரச மரமானது சங்கமித்தையால் நாட்டப்பட்டதாக கூறி அது தொல்லியல் சின்னம் என வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றையதினம் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை சுழிபுரம்... Read more »
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி முருகமூர்த்தி வித்தியாசாலையில் தண்ணீர் இறைக்கும் மோட்டார், இரண்டு பித்தளை குத்துவிளக்குகள், ஒலிபெருக்கியின் இரண்டு யூனிற்றுகள், ஒரு கமெரா, ஒரு ஒலிபெருக்கி சாதனம் (amplifier) மற்றும் ஒரு தொகை பணம் என்பன களவாடப்பட்டிருந்தன. திருட்டில் ஈடுபட்டவர்கள், ஒரு தொகை... Read more »
வடக்கு மாகாணத்தில் வீதி விபத்துக்களைக் குறைத்து வீதிப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், மாவட்ட செயலாளர்கள், வைத்திய அதிகாரிகள், வீதி அபிவிருத்தி... Read more »
சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய அரச மரம் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல் உள்ளிட்ட சிங்கள பௌத்தமயமாக்கலை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாளை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. சுழிபுரம் பறாளாய் முருகன் கோவிலை ஆக்கிரமிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவித்தல்... Read more »

