மதமாற்றிகள் புற்றுநோய் போன்றவர்கள் விரட்டினாலும் விடமாட்டார்கள் மீண்டும் வருவார்கள். இப்பொழுது வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவு மாணிக்கம் தோட்டத்துக்கு எதிரே உள்ள மீடியா தோட்டம் வந்துள்ளார்கள். சைவ உலகமே விழித்தெழு முன்னாள் போராளிக்கு உதவி செய் என இலங்கை சிவ சேனையின்... Read more »
யாழ்ப்பாணத்தில் 17 வயதான சிறுமியை காணவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு கொட்டி சுட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மதிவதணன் லக்சாயினி எனும் சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக தகவல்... Read more »
யாழில் அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபர் இன்று (24-09-2022) அதிகாலை உயிரிழந்தார் என்று இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக... Read more »
தியாக தீபம் திலீபனுடைய இறுதி நாள் நிகழ்வுகளில் அனைத்து தமிழ்த் தேசிய உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியப் பண்பாட்டு பேரவை அழைப்பு விடுத்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சு.நிஷாந்தன் மேற்கண்டவாறு கோரிக்கை... Read more »
கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் 27 ஆம் 28 ஆம் ஆகிய இரு நாள்களும் மதம் மாற்றவும் மதம் பரப்பவும் பிசாசு, பில்லி சூனியம், தீராத நோய் தொடர்பாக மக்களை ஏமாற்றவும் நடத்த விருந்த செபம் மற்றும் ஆசீர்வாத விழாவிற்கு யாழ்ப்பாணம் காவல்துறை... Read more »
யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள நிலையில் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயதான சிறுமி உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் மீட்கப்பட்டார். மருத்துவ பரிசோதனை இதனையடுத்து,... Read more »
இலங்கையில் தற்போது அதிகரித்துவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பிள்ளைகளைப் பராமரிக்க முடியாதெனத் தெரிவித்து, சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பெற்றோரால் ஒப்படைக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை வடமாகாணத்தில் இந்த ஆண்டில் கடந்த ஆறு மாத காலப் பகுதியில் சடுதியாக அதிகரித்துள்ளது என வடக்கு மாகாண சிறுவர்... Read more »
தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் ‘நூறு மலர்கள் மலரட்டும்’ எனும் தொனிப்பொருளில் யாழ்.வட்டு இந்துக் கல்லூரியில் 24,25 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் புத்தக அரங்க விழாவில் இன்று சனிக்கிழமை(24.09.2022) பிற்பகல் 2.30 மணியளவில் பிரபல நாடக ஆசிரியரும், ஈழத் தமிழ் நாடகத்துறையின்... Read more »
சர்வதேச கடற்கரையை சுத்தப்படுத்தல் தினம் மற்றும் தேசிய கடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் வாரத்தினை முன்னிட்டு தேசிய ரீதியிலான வேலைத்திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வின் பிரதான நிகழ்வு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை – யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலைக்கு... Read more »
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வும்’ கனடா ரொன்ரோ வதிவிடமாகக்கொண்ட சிவஸ்ரீ் . பால.... Read more »