‘சிறகடிக்க ஆசை’ தொடரிலிருந்து விலகுகிறாரா முத்து?

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிரபல தொடரான ‘சிறகடிக்க ஆசை’ தற்போது 300 எபிசோட்களை கடந்துவிட்டது. இதை முன்னிட்டு கதையின் நாயகன்,வெற்றி வசந்த் இன்ஸ்டாவில் லைவ்வில் வந்துள்ளார். அப்போது ரசிகர்கள் அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டுள்ளனர். அதில், ஒருவர் “நீங்கள் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் சிறகடிக்க... Read more »

யாழில் வாந்தி எடுப்பேன் என கூறிய நடிகை!

யாழில் நடிகை மைனா நந்தினியின் பேசும்போது அவரின் வாய்க்கு அருகே நபர் ஒருவர் மைக்கை நீட்ட கடுப்பான மைனா நந்தினி, இப்படி செய்தால் வார்த்தைகள் வராது வாந்திதான் வரும் எனகூறிய காணொளி சமூக வலைத்தளன்களில் வைரலாகி வருகின்றது, யாழில் இடம்பெற்ற பாடகர் ஹரிஹரன் இசை... Read more »
Ad Widget

ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் மீது தாக்குதல்

நேற்றிரவு யாழ்ப்பாணம் முற்றவெளி , திறந்த வெளி அரங்கில் தென்னிந்திய பின்னணிப் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வானது தென்னிந்திய நடிகை ரம்பாவின் கணவரான இந்திரன் நோர்த்ரன் யுனியினால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் இலவசம் என அறிவிக்கப்பட்ட இந்த... Read more »

சினிமா நட்சத்திரங்கள் இனிமேல் வரவேகூடாது என்ற நோக்கில் திட்டமிடப்பட்ட குழப்பமா?

தமிழ் நாட்டின் சினிமா நட்சத்திரங்களை அழைத்து வந்து தமிழ் இளைஞர்களின் உணர்வுகளை திசை திருப்பி சினிமா மோகத்திற்குள் கொண்டு செல்லப்படும் சதித்திட்டம் என ஈழ தமிழர்கள் மத்தியில் பரவலான கருத்துகள் இருந்து வருகின்றன. இப்பின்னணியிலேயே நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெற்ற ஹரிகரனின் இசை... Read more »

மேடையில் இருந்து தப்பியோடிய பிரபலங்கள் : ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய பிரபலங்கள் பங்குபற்றும் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டு வருவதால் கலாசார சீர்கேடுகள் ஏற்படும் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வந்த பின்புலத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்ட பிரபல பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் பாரிய தள்ளு முள்ளுகள் ஏற்பாட்டதால் நிகழ்ச்சி இரத்து... Read more »

யாழ் வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள (Hariharan Live in concert) நிகழ்ச்சிக்காக பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட குழுவினர் புதன்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக இப்படியொரு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், குறித்த இசை நிகழ்ச்சிக்காக தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் அவரது... Read more »

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார்

திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் உடல் நலக் குறைவால் காலமான செய்தி திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தின் ’நான் அடிமை இல்லை’, ‘நாணயம் இல்லாத நாணயம்’, ‘காவலன் அவன் கோவலன்’, ‘ராசாத்தி வரும்... Read more »

மிஸ் ஜப்பான் பட்டத்தை இழந்த ஷினோ

திருமணமான ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, மிஸ் ஜப்பான் பட்டத்தை வென்ற கரோலினா ஷினோ என்ற யுவதி கிரீடத்தை திருப்பிக் கொடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானிய டேப்ளாய்ட் ஒன்று இவரது விவகாரம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அவர் உக்ரேனிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால்... Read more »

“கிராமி” விருது கோப்பையில் மது அருந்திய பிரபல பாடகர்: சர்ச்சை

இசைத்துறையின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருது விழாவில், டாக்டர் டிரே குளோபல் இம்பாக்ட் விருதைப் வென்ற அமெரிக்கா ராப் இசைக் கலைஞர் “ஜெய் இசட்” தனது விருது கோப்பையில் மது அருந்திய வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இசைக் கலைஞர்களை... Read more »

மரணிக்கவில்லை, உயிருடன் இருக்கிறேன்: பூனம் பாண்டே

பிரபல இந்திய மொடல் நடிகையான பூனம் பாண்டே, “நான் மரணிக்கவில்லை, உயிருடன் இருக்கிறேன்” என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பூனம் பாண்டே நேற்று உயிரிழந்தாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து இன்ஸ்டாகிராம்... Read more »