மறுமணத்துக்கு தயாரான ஷங்கர் மகள்: மாப்பிள்ளை யார் தெரியுமா?

பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் தென்னிந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என்று அனைவராலும் கொண்டாடப்படுபவர். தனது பிரமாண்ட படைப்பினால் சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படவைத்தவர். தமிழில் இவர் இயக்கிய அணைத்து படங்களும்... Read more »

நடிகர் ஆர்னோல்டுக்கு அறுவை சிகிச்சை

பிரபல ஹொலிவூட் நடிகர் ஆர்னோல்ட் சுவார்செனேகருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பொன்றை பதிவிட்டுள்ளார். அவரது இதயத்துடன் பேஸ்மேக்கர் கருவி இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில நாட்கள் தான்... Read more »
Ad Widget

பிரபல நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் சேஷூ உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். Read more »

பன்னியுடன் பன்னி போல போஸ் கொடுத்த நிக்கி கல்ராணி

பெங்களூருவை சேர்ந்த நிக்கி கல்யாணி ஒரு மிகச்சிறந்த நடிகையாக திகழ்கிறார். தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய இவர் தமிழிலும் சில படங்கள் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர் 1983 என்ற மலையாள படம் ஒன்றில் நடித்ததற்காக சிறந்த... Read more »

இந்த ஆண்டு தரமாக வெளிவர உள்ள 3 பயோபிக் படங்கள்

ஒரு காலத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் மட்டும் புது புது படங்கள் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது வாரத்திற்கு ஐந்து படங்களாவது திரையரங்குகளை நிரப்பி விடுகிறது. அப்படி அளவுக்கு அதிகமாக படங்கள் வெளி வருவதால் எந்த படம் மக்களிடம் ரீச் ஆகிறதோ, அதுவே... Read more »

பிள்ள குட்டிங்க கூட விளையாடுற வயசுல செல்ல பிராணிகள் உடன் விளையாடும் சமந்தா

ஒரு காலத்தில் டாப் நடிகர்களின் படங்கள் என்றாலே அதில் கதாநாயகியாக சமந்தா புக் செய்யப்பட்டு வந்தார். அவருக்கு மையோசிட்டிஸ் என்ற அறிய வகை நோய் பாதிக்கப்பட்டதிலிருந்து சினிமாவில் இருந்து விலகி இருந்தார். ஆனாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை... Read more »

போட்ட எல்லா பிளானும் வீணா போச்சு.. செல்வராகவன்

செல்வராகவன் எல்லா பக்கமும் கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். போட்ட பிளான் எல்லாம் வீணா போன நிலையில் தற்போது அவர் மூன்று படங்களை மட்டுமே நம்பி உள்ளார். ஆரம்பத்தில் இவருடைய படங்களை இளைஞர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஒரு புது ட்ரெண்டை உருவாக்கிய... Read more »

கேவலப்பட்டாலும் பரவால்ல.. ஆண்டவருக்காக ரொமான்டிக் அவதாரம்

நடிக்கப் போகிறார் என்றதுமே அனைவருக்கும் ஒரு ஆர்வம் இருந்தது. ஆனால் இனிமேல் ஆல்பம் பாடல் டீசரை பார்த்ததும் அது ஆனந்த அதிர்ச்சியாக மாறிப்போனது. நம்ம லோகியா இது என கேட்கும் அளவிற்கு அவர் ரொமான்ஸில் பட்டையை கிளப்பி இருந்தார். அதை தொடர்ந்து இன்று முழு... Read more »

4 ஹீரோயின்களுடன் ஜெயம் ரவி செய்யும் மாயாஜாலம்

ஜெயம் ரவிக்கு கடந்த சில வருடங்களாகவே எந்த படங்களும் சரியாக போகவில்லை. அதில் பொன்னியின் செல்வன் மட்டுமே விதிவிலக்கு. சமீபத்தில் வெளியான சைரன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் வசூல் குறைவு தான். அதனாலேயே அவர் தற்போது நடித்து வரும் படங்களில் அதிக கவனம் செலுத்தி... Read more »

விஜய் ஆண்டனியின் சர்ச்சை பேச்சு!

நடிகர் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரோமியோ’ திரைப்படம் வருகின்ற ரமழான் பண்டிகையன்று வெளியாகவுள்ள நிலையில், இந்தத் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்துள்ளது. முன்னதாக படத்தில் கதாநாயகி மது அருந்துவது போல் போஸ்டர் வெளியாகியிருந்தது. அதுகுறித்து, விஜய் ஆண்டனி பதிலளிக்கும்போது, “ஆண்,... Read more »