இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பிணை நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யுமாறு கோருவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அவருக்கு எதிரான வழக்கின் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலிய ஊடகமான News.com.au இது தொடர்பான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 31 வயதான தனுஷ்க குணதிலக்க அனுமதியின்றி உறவு... Read more »
ஐபிஎல் 2023 தொடருக்கான ‘மினி ஏலம்’ எதிர்வரும் டிசம்பர் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் 2023 தொடருக்காக 10 ஐபிஎல் அணிகளிலும் தக்க வைக்கப்பட்டுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் தொடர்பான முழு விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அணியின் முழு விபரங்கள் அனைத்து அணிகளும்... Read more »
தென் கொரியாவில் காணாமல் போன இலங்கை ரக்பி அணித் தலைவி துலானி பல்லகொன்தகே கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். தென்கொரியா சென்ற குழு ஏசியன் செவன்ஸ் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக துலானி தலைமையிலான குழு தென்கொரியா சென்றிருந்தது. போட்டிகளின் நிறைவில் துலானி காணாமல் போனதாகவும் தென்கொரிய பொலிஸாரின்... Read more »
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பான கடுமையான நடத்தை விதிமுறைகளை அறிமுகப்படுத்த விளையாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது. கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் தவறான செயற்பாடு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சிற்கும் துறைசார் அதிகாரிகளுக்கும் இடையில்... Read more »
டி20 உலகக் கிண்ணத் தொடரில் தொடராட்ட வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் இலங்கை அணியின் வீரர் வனிந்து ஹசரங்கவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை பரிந்துரைத்த பெயர்களில் 09 வீரர்களை உள்ளடக்கியுள்ளதாகவும், ரசிகர்களுக்கு அந்த வீரர்களுக்கு வாக்களிக்க இன்று (11-11-2022) முதல் இணையத்தளத்தில்... Read more »
இலங்கை கிரிக்கெட்டை அல்லது தனுஷ்க குணதிலக்கவை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு அல்லது அறிக்கையை வெளியிடுவதற்கு, இலங்கையில் எந்தவொரு சட்டத்தரணியையும், தாம் அங்கீகரிக்கவோ அல்லது தக்கவைக்கவோ இல்லை என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளது. சமீபத்தில் சட்டத்தரணி ஒருவர்,... Read more »
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க (Danushka Gunathilaka) மீது அவுஸ்திரேலியாவில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான பல தகவல்களை வெளிநாட்டு ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன. மேலும், தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக அவுஸ்திரேலிய பெண்ணொருவரினால் சுமத்தப்பட்டுள்ள பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பான பொலிஸ் அறிக்கையின் தகவல்களை... Read more »
பாலியல் குற்றச்சாட்டில் கைதான இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அவுஸ்திரேலியா உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் சட்டத் தலைவர் கலாநிதி சானக சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.... Read more »
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் தாம் இழைக்கும் குற்றங்களுக்கு தாமே பொறுப்பு கூற வேண்டும் என இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்க சிட்னி நீதிமன்றம் மறுத்துள்ளது. இதன்... Read more »
அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. பெண்ணொருவரின் விருப்பமின்றி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை உட்பட நான்கு பாலியல் குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன. சிட்னி நகரிலுள்ள வீடொன்றில்... Read more »

