2024 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட வீரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஏலத்திற்கு 333 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் 214 பேர் இந்திய வீரர்கள். அத்துடன், ஏல நடவடிக்கையில் பங்கேற்கவுள்ள 119 வெளிநாட்டு... Read more »
2023 நவம்பர் மாதத்துக்கான சிறந்த ஐசிசி ஆடவர் வீரருக்கான விருதினை அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியின் போது, சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியமைக்காகவே அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. சக வீரரான கிளென் மேக்ஸ்வெல்... Read more »
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி அடங்கிய தொடரில் விளையாடுகிறது.... Read more »
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் 4 – 1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிப்பெற்றதுடன், தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு இந்தியா 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட அடுத்தடுத்த தொடர்களில் விளையாடுகிறது. அதில்... Read more »
இளையோர் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று (09) ஜப்பானை எதிர்கொண்ட இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருப்பதோடு, தொடரினையும் வெற்றியுடன் ஆரம்பம் செய்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இளையோர் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசியக் கிண்ணத்... Read more »
இங்கிலாந்து மற்றம் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறன. முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இந்நிலையில்,... Read more »
யு19 வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அர்ஷின் குல்கர்னியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 8 அணிகளுக்கு இடையிலான யு19 ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியுள்ளது.... Read more »
சர்வதேச கிரிக்கெட்டில் டாப் 10 பணக்கார கிரிக்கெட் சங்கங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம் போல் பிசிசிஐ முதலிடத்தில் உள்ளது. அண்மை காலங்களில் வளர்ந்து வரும் டி20 லீக் போட்டிகள் காரணமாக பல்வேறு நாடுகளிலும் கிரிக்கெட் விளையாட்டு வளர்ச்சி பெற்று வருகிறது. விளையாட்டு என்பதை... Read more »
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங் ஐந்து வருடங்களில் பல கோடிகளை சம்பாதித்து இருக்கிறார். இத்தனைக்கும் அவரை விளம்பரங்களில் கூட பார்க்க முடியவில்லை. பெரு நிறுவனங்கள் அவரை விளம்பரங்களுக்கு பெரிய அளவில் பயன்படுத்த துவங்கவில்லை. ஆனாலும், கிரிக்கெட்டில் தன் கடின உழைப்பால் கோடீஸ்வரன்... Read more »
மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான மினி ஏலம் இன்று மாலை மும்பையில் நடக்கவுள்ளது. இந்த ஏலத்தில் உள்ள சுவாரஸ்யங்கள் குறித்து பார்க்கலாம். மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான மினி ஏலம் இன்று மாலை 3 மணிக்கு மும்பையில் தொடங்கவுள்ளது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்க... Read more »

