இலங்கைக்கு எதிரான எதிர்வரும் டெஸ்டில் புலிகள் சிறப்பாக விளையாடி வெற்றிபெற வல்லவர்கள் என தாம் நம்புவதாக பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். நஜ்முல் ஹொசைன் சந்து தலைமையிலான பங்களாதேஷ் இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின்... Read more »
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே சென்னை... Read more »
ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையில் தனஞ்ஜெயா டி சில்வா 14வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பங்களாதேஸுக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் தனஞ்ஜெயா டி சில்வா தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் அடித்து அசத்தினார். இந்தப் போட்டியில் இலங்கை அணி... Read more »
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 2ஆவது தோல்வியை நேற்றுமுன்தினம் சந்தித்தது. விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. ஆனால், ஒரு கேப்டனாக அணியை ஹர்திக் பாண்டியா சரியாக வழிநடத்துகிறாரா? என்ற கேள்விதான் தற்போது மும்பை அணியின் வட்டாரத்தில் பேசுபொருளாக... Read more »
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் ஹர்திக் பாண்டியா, சீனியர் வீரரும் பயிற்சியாளருமான மலிங்காவை அவமதித்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஹர்திக் பாண்டியா கேப்டனாக வந்ததிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் பல பிரச்சினைகள் நிலவி வருகிறது.... Read more »
2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரை தம்புள்ளையில் குறித்த போட்டிகள்... Read more »
இலங்கை கால்பந்து அணி 3 வருடங்களின் பின்னர் சர்வதேச கால்பந்தாட்ட வெற்றியை நேற்றைய தினம் பதிவு செய்தது. 11 ஆண்டுகளுக்குப் பின்னர் பூட்டானை 2-0 கோல்களில் இலங்கை அணி தோற்கடித்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு பங்களாதேஷை 2-1 என்ற கோல்களால் தோற்கடித்த இலங்கை,... Read more »
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கும் வகையில் பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) அழைக்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. Read more »
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் காலித் அஹமட் மேற்கொண்ட மன்கடிங் முயற்சி தோல்வியடைந்தது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் டக்கெட் கருத்து தெரிவித்துள்ளார். இதன்படி, “மங்கட்டை விட மோசமான ஒன்று மட்டுமே உள்ளது… ஒருவரை மன்கட்... Read more »
2023-24 போட்டித் தொடரின் ஒரு பிரிவில் விளையாடிய நான்கு பாடசாலைகளைத் தரமிறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ரிலிகேஷன் போட்டிகளை” நடத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தற்காலிகமாக தடை உத்தரவு பிறப்பித்தது. மேலும் குறித்த தடை உத்தரவு ஏப்ரல் 8 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் எனவும்,... Read more »