டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியில் விலகிய இலங்கை வீரர்

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சட்டோகிராமில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது .முதல் இன்னிங்சில் இலங்கை 531... Read more »

ரி20 உலகக்கிண்ண தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வீரர் விலகல்

T20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) அறிவித்துள்ளார். அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் சகலதுறை வீரராக பங்களிப்பை வழங்க எதிர்பார்த்துள்ளதால், IPL மற்றும் T20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். Read more »
Ad Widget

‘அடுத்த சாதனைக்கு தயாரான விராட் கோலி’

உலகளாவிய ரீதியில் சாதனை படைத்துள்ள கிரிகெட் ஜாம்பவான்களுக்கு மத்தியில் மிகவும் குறுகிக காலத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டவர் தான் விராட் கோலி. இவர் பல சாதனைகளை படைத்துவிட்ட போதிலும் இதற்கிடையில் தற்போது அடுத்த சாதனைக்கும் அடித்தளமிட்டுள்ளார் விராட். புதிய சாதனைக்கான எதிர்பார்ப்பு... Read more »

சொந்த மைதானத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு வந்த சோதனை

இந்திய பிரீமியர் லீக்கின் இந்த பருவக்காலத்துக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியா செயல்படுகிறார். இவரை அணியின் நிர்வாகம் பெருந்தொகைக்கு வாங்கியிருந்தது. ரோஹித் சர்மாவிடமிருந்து அணித் தலைவர் பதவி பறிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது முதல் மும்பை அணிக்குள் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.... Read more »

இன்ஸ்டாகிராமில் இளவரசனாகும் இலங்கை வீரர் பத்திரன

இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் தற்போது அதிகளவில் பேசப்படும் நட்சத்திரமாக இலங்கை அணியின் மதீஷ பத்திரன மாறியுள்ளார். லசித் மலிங்கவுக்குப் பிறகு, இந்திய பார்வையாளர்களின் அன்பைப் பெற்ற மதீஷ பத்திரன, சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான பந்துவீச்சாளராக மாறியுள்ளார். டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு எதிரான... Read more »

டெல்லி அணிக்கு முதல் வெற்றி

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் நேற்றைய தின போட்டி முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை குவித்தது. எம்.எஸ். டோனி 37 ஓட்டங்களுடனும், ஜடேஜா 21 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய டெல்லி அணி... Read more »

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தலைவருக்கு 12 இலட்ச ரூபாய் அபராதம்

விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றியடைந்ததையடுத்து, இந்த போட்டியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் டெல்லி அணியினர் பந்து வீசவில்லை என்ற காரணத்தினால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பண்ட்க்கு... Read more »

தலைமை திமிரில் ஹர்திக் பாண்டியா

அண்மைய தினங்களாக பரபரப்பாக பேசப்பட்ட இந்திய கிரிக்கெட் மைதானத்தில் சூடுபிடித்த ஒரு கதை சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. “இந்த வீரர்கள் எந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்… அது நம் நாடு.” இது அஸ்வின் தனது சமூகவலைத்தளத்தில்... Read more »

இலங்கை அணியின் புதிய சாதனை

பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்டில், இலங்கை அணி 531 ஓட்டங்களை குவித்துள்ளது. இது தனிநபர் சதம் இல்லாமல் டெஸ்ட் போட்டியில் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும். எனினும், இலங்கை அணி சார்பில் ஆறு வீரர்கள் அரைசதத்தைப் பதிவுசெய்துள்ளனர். தனஞ்சய... Read more »

பெங்களூரு அணியின் தோல்விக்கு கோலியா காரணம்?

இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2024) கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் மோதியிருந்தன. இந்த போட்டியில் பெங்களூரு அணி தோல்வியடைந்த நிலையில், விராட் கோலி 83 ஓட்டங்களை குவித்த... Read more »