பள்ளிச் சிறார்களிடையே புகைத்தல் அதிகரிப்பு பள்ளிச் சிறார்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் சிறப்பு சுவாச நோய் மருத்துவர் பேராசிரியர் துமிந்த யாசரத்ன தெரிவித்துள்ளார். பெரும்பாலான மாணவர்கள் 14 அல்லது 15 வயதில் சிகரெட்டுகளை முயற்சி செய்யத் தொடங்குகிறார்கள் என்று... Read more »
வெளிநாட்டவர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கு உரிமம் வழங்கல் இடைநிறுத்தம் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) ஆனது, இலங்கையில் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கு உரிமம் கோரும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு உரிமங்கள் வழங்குவதைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், வெளிநாட்டவர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்காக தற்காலிக... Read more »
எதிர்க்கட்சிகளின் பேரணி – ஒலிபெருக்கிகளை அகற்ற காவல்துறை உத்தரவு !! கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சைகள் (GCE Advanced Level Examinations) தொடர்ந்து நடைபெற்று வருவதைக் காரணம் காட்டி, நுகேகொடையில் இன்று (நவம்பர் 21) நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சிகளின் பேரணிக்காக வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை காவல்துறை... Read more »
Whatsapp ஊடுருவல் மோசடி: மூத்த காவல்துறை அதிகாரி கணக்கு முடக்கி ரூ. 4 லட்சம் கொள்ளை – நைஜீரியர் மீது விசாரணை! மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரின் Whatsapp கணக்கை ஊடுருவி, சுமார் 400,000 ரூபாயை மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நைஜீரிய நாட்டவர் மீது... Read more »
நுகேகொடையில் அரச எதிர்ப்புப் போராட்டம்: நாடெங்கிலும் இருந்து SLPP ஆதரவாளர்கள் பெருமளவில் பங்கேற்பு ! பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு! அரசாங்கத்திற்கு எதிராக சில எதிர்க்கட்சிகள் சில ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘மஹஜன ஹண்ட’ (மக்கள் குரல்) பொதுக்கூட்டம் இன்று (21) நுகேகொடை, ஆனந்த சமரகோன்... Read more »
அமைச்சர்களின் ஊடக செயலாளர்களுக்கு இனி ஊடக அடையாள அட்டை இல்லை! அமைச்சர்களின் ஊடக செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஊடக அடையாள அட்டைகளை (Media ID) வழங்குவதை அரசாங்க தகவல் திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. கடந்த காலங்களில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி பெருமளவான ஊடக... Read more »
நுகேகொட பேரணி உயர்தர பரீட்சைக்கு பாதிப்பு..! காவல்துறையின் எச்சரிக்கை எதிர்க்கட்சிகளால் இன்று(21.11.2025) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியால் நுகேகொட நகரில் அமைந்துள்ள பல பாடசாலைகளில் உள்ள உயர்தர பரீட்சை மையங்களுக்கு இடையூறுகள் ஏற்படலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, பரீட்சைக்கு இடையூறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள... Read more »
இந்தியா நோக்கி பயணமானார் ரணில்..! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) காலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இந்தியாவின் சென்னை நோக்கிப் புறப்பட்டார். ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்கவும் இந்தப் பயணத்தில் அவருடன் இணைந்துகொண்டுள்ளார். அவர்கள் இன்று காலை 8.40... Read more »
கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய ரவிகரன் எம்.பி..! மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாவீரர் வாரத்தின் முதல்நாளில்... Read more »
யாழில் 4 பிள்ளைகளின் தந்தை அடித்துக் கொலை..! யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கள்ளுத்தவறணை ஒன்றில் வைத்து தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். நேற்று (20) மாலை, புன்னாலைக் கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறணை ஒன்றுக்கு அவர் கள்ளு அருந்தச்... Read more »

