சுற்றுலாத்துறைக்கு மிகப்பெரிய கெசினோ சந்தை தேவை : சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர்

இந்தியாவின் பாரிய கசினோ சுற்றுலா சந்தைக்கு நிகரான சுற்றுலா திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகள் அந்த சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். இந்த நாட்டு... Read more »

‘கலாநிதி’ பட்டம் தொடர்பில் மூவரிடம் CID வாக்குமூலம்

பாராளுமன்ற இணையத்தளத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி என்று எழுதப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் பாராளுமன்ற அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று நேற்று (20) பாராளுமன்றத்திற்கு விஜயம்... Read more »
Ad Widget

ஹட்டனில் பஸ் விபத்து மூவர் பலி – 40 பேர் காயம் – சிலர் கவலைக்கிடம்.!!

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கண்டி பிரதான வீதியில் அட்டன் மல்லியப்பு பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 03 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40ற்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து 21.12.2024 அன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.... Read more »

விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இரு அழகிகள்..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 76 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் திஸ்ஸமஹாராமை மற்றும் எத்கந்துர ஆகிய... Read more »

முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை சுற்றுலா பயணிகளுக்காக ஒதுக்க திட்டம்….

முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்களில் பாதியை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக ஒதுக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். அதற்காக பழங்கால மதிப்புகள் கொண்ட அமைச்சர்களின் இல்லங்கள் ஒதுக்கப்படும் என்று கூறிய அவர், இதன் மூலம்... Read more »

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நேரம் நீடிப்பு….

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நேரத்தை நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாமரை கோபுரம் டிசம்பர் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் எனவும் டிசம்பர் 27ம்... Read more »

மிரிகானாவிற்கு அழைத்து செல்லப்படவுள்ள மியன்மார் படகில் பயணித்த மக்கள்!

திருகோணமலைக்கு (Trincomalee) கொண்டுவரப்பட்ட மியன்மார் படகில் பயணித்த 11 பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் ஏனையோரை இன்றையதினம் (21) மிரிகானா முகாமிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த படகில் பயணித்த 115 பயணிகளும் அஷ்ரப் துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டு குருதி மாதிரிகள்... Read more »

கல்விப் புரட்சிக்கு அப்பால் விரிவான கல்வி மாற்றமொன்று தேவை-பிரதமர்!

கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் பரந்துபட்ட மாற்றமொன்றை மக்கள் கோருவதாகவும், பாடசாலைகளுக்கு இடையில் நிலவும் இடைவெளி இல்லாமலாக்கப்படுவதுடன், தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் தேவை எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார் கல்வி, உயர்கல்வி மற்றும்... Read more »

கட்டுநாயக்கா விமான நிலையத்தில், பிடிபட்ட, 5 கோடி ரூபா மதிப்பிலான இலத்திரனியல் சாதனங்கள்!

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில், இன்று வெள்ளிக்கிழமை சட்டவிரோதமான முறையில் இலத்திரனியல் உபகரணங்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இலத்திரனியல் உபகரணங்களின் பெறுமதி 5 கோடி ரூபாய்கள் என கணிப்பிடப்பட்டுள்ளது. Read more »

இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டுள்ள 20 நிதி மோசடி நிறுவனங்கள்

BEWARE! இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டுள்ள 20 நிதி மோசடி நிறுவனங்கள் 01. Tiens Lanka Health Care (Pvt) Ltd 02. Best Life International (Pvt) Ltd 03. Mark-Wo International (Pvt) Ltd 04. V M L... Read more »