மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று முன் அஞ்சலி செலுத்தினார். Read more »
சற்று முன் வைத்திய நிபுணர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..! இலங்கை மக்களிடையே அதிகரித்து வரும் தொழுநோய் இலங்கையில் ஒரு வருடத்திற்குள் மொத்தம் 1,800 தொழுநோய் நோயாளிகள் பதிவாகியுள்ளனர், நோயாளிகளில் 12% பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தொழுநோய் பாக்டீரியாவால்... Read more »
கொழும்பு கோட்டை, காங்கேசன்துறைக்கிடையிலான இரவு தபால் ரயில் சேவை இன்று 31 ஆம் திகதி முதல் மீண்டும் ரயில்வே திணைக்களம் ஆரம்பித்துள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.00 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 4.35 மணிக்கு காங்கேசன்துறை ரயில்... Read more »
பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் இன்று கைது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன(Priyantha Mayadunne) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் (CID) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் பிரியந்த மாயாதுன்னே... Read more »
சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான செலவு 87 மில்லியன் இந்த ஆண்டு 77வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான செலவு 87 மில்லியன் ரூபாவாக இருக்கும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுதந்திர தின விழாவில் கலந்து... Read more »
எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் சந்திப்பு! பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் குரலை மேலும் மேலோங்கச் செய்துஇ வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் பாராளுமன்றத்தில் கூடினர். பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலமான... Read more »
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பாதுகாப்புச் செயலாளர்! பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதனை தவிர்க்கும் வகையில் இம்முறைய சுதந்திர தின அணி வகுப்புக்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 40 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்த தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வுகள்... Read more »
மாவை சேனாதிராஜாவின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்! – அமைச்சர் சந்திரசேகர் ”அறவழி போராட்டம், சிறைவாசம் என தனது ஐந்து தசாப்தகால அரசியல் பயணத்தில் தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பிவந்த மாவை சேனாதிராஜாவின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்” என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை... Read more »
மாவை சேனாதிராசா ஒரு தமிழ் தேசிய அடையாளம்- மனோ கணேசன் சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதி, இலங்கை தமிழரசு தலைவர், முன்னாள் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் என்ற தகைமைகளுக்கு அப்பால், அண்ணன் மாவை, ஒரு தமிழ் தேசிய அடையாளம் என்பது நிதர்சனம் என தமிழ் முற்போக்கு... Read more »
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ சேனாதிராஜா அவர்களின் புகழுடலுக்கு யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி செலுத்தியுள்ளார் அத்தோடு அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேவேளை... Read more »

