இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்!

இலங்கையில் இன்று மின் துண்டிப்பை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்று செவ்வாய்கிழமை (23-08-2022) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின் துண்டிப்பு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்றைய மின்வெட்டு குறித்து... Read more »

நாட்டிலிருந்து வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

சுற்றுலா விசாவில் மலேசியா சென்று, சுற்றுலா அனுமதிப்பத்திரத்தை வேலை விசாவாக மாற்றி, அந்நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்த கடத்தல் கும்பலை கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அவ்வாறான முறைமை எதுவும் இல்லை... Read more »
Ad Widget

யாழில் எலி காய்ச்சலால் உயிரிழந்த இராணுவ சிப்பாய்

யாழ்ப்பாணம் – கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் குறித்த சிப்பாய் கடந்த 22 ஆம் திகதி எலிக்காய்ச்சல் நோயினால் பிடிக்கப்பட்ட... Read more »

கொழும்பில் துப்பாக்கிச்சூடு!

மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலிவத்தை பகுதியில் இன்று (29) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு வந்த சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கைத்துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த... Read more »

இலங்கை கிரிக்கெட் ரசிகரை சந்தித்த இந்திய கிரிக்கெட் பிரபலங்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலி மற்றும் தற்போதைய ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பு திறன் கொண்ட இலங்கை கிரிக்கெட் ரசிகரான கயான் சேனாநாயக்கவை சந்தித்தார். 2022ம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண தொடர் தற்போது துபாயில் இடம்பெற்று வருகின்றது. இதன்படி நேற்றைய... Read more »

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை... Read more »

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேற்றில் வரலாற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயம்!

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேற்றில் கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயம் பொறியியல் தொழினுட்பப் பிரிவில் மாவட்டத்தில் 1ம் மற்றும் 2ம் நிலையையும் , கலைப்பிரிவில் 3ம் மற்றும் 7ம் நிலைகளையும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. அதன்படி முதல்... Read more »

சவூதி அரேபியாவின் இளவரசருக்கு எழுத்து மூல கடிதம் அனுப்பிய ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சவூதி அரேபியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானுக்கு (Mohammed bin Salman Al Saud) கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பிவைத்த எழுத்துமூல கடிதமொன்றை நேற்று பெற்றுக்கொண்டதாக சவூதி ஊடகமொன்று... Read more »

ஸ்ரீலங்கன் விமான சேவை தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளையும் அதன் நிர்வாகத்தையும், விமான நிலைய நடவடிக்கைகள் மற்றும் அதன் நிர்வாகத்தின் 49 சதவீத பங்குகளையும் முதலீட்டாளர் ஒருவருக்கு வழங்குவதற்கான விலைமனுக்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஸ்ரீலங்கன்... Read more »

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

தனியார் பேருந்துகளுக்கு தேவையான எரிபொருளை வழங்காமையால் இன்று (29) 80% தனியார் பேருந்துகளே சேவையில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். தனியார் பேருந்து கடந்த மாதம் எரிபொருள் வழங்கப்பட்ட போதிலும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் எரிபொருள்... Read more »