அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (20) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்றைய தினம்... Read more »

மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்.!

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா இன்று (பிப்ரவரி-19) சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 307.47 ஆகவும், விற்பனை விலையும் ரூ. 317.26 ஆக காணப்படுகின்றது. எவ்வாறாயினும், ஒரு... Read more »
Ad Widget

இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை

கடந்த சில தினங்களாக குறைந்த நிலையில் காணப்பட்ட தங்கத்தின் விலையானது இன்றையதினம் (19) மேலும் அதிகரித்த நிலையில் பதிவாகியுள்ளது. அதன்படி இலங்கையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 178,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல இலங்கையில் 22 கரட் தங்கப் பவுண்... Read more »

இலங்கையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதற்கமைய இலங்கையின் இன்றைய (10) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,560 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப்... Read more »

கடன் கட்டுப்பாடுகள் தளர்வு மத்திய வங்கியின் அறிவிப்பு

வணிக வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கியினால், குறுகிய கால கடன்களை வழங்குவதற்கு அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன. பெப்ரவரி 16 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாணயக் கொள்கை சபை நேற்று முன்தினம் கூடிய போதே இந்தத்... Read more »

மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்.!

நேற்று புதன் கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (பிப்ரவரி-08) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ.308.56ல் இருந்து ரூ.308.49 ஆகவும், விற்பனை விலை ரூ.318.68ல் இருந்து ரூ.318.58... Read more »

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2.3% ஆல், அதிகரித்து 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. இது டிசெம்பரில் 4.3 பில்லியன் டொலர்களாக பதிவு செய்யப்பட்டது. Read more »

2024 ஆம் ஆண்டை அச்சுறுத்தும் AI தொழிற்நுட்பம்

கனமழை, புயல், வெள்ளம் வறட்சி என இயற்கை சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலைமையில், அண்மைய காலமாக அதிகரித்து வரும் தொழிற்நுட்ப ரீதியான பல்வேறு தாக்குதல்கள் காரணமாக சாதாரண மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வளர்ச்சியடைந்து வரும் தொழில்நுட்பத்தின் பின்னணியில் 2024 ஆம்... Read more »

மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்.!

நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (பிப்ரவரி-06) நிலையாக இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 307.70 முதல் ரூ. 307.74 ஆகவும், விற்பனை விலையும் ரூ. 317.... Read more »

வெளிநாட்டு பணப்பரிமாற்றத்தில் சில வரம்புகளை நீக்க ஒப்புதல்

வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களுக்காக ரூபாவை அந்நியச் செலாவணியாக மாற்றுவதற்கான சில வரம்புகளை படிப்படியாக நீக்குவதற்கு இலங்கை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய வழிமுறைகள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். சில நிபந்தனைகளின் கீழ் 2020 ஆம்... Read more »