இந்தியாவில் தயாரிக்கப்படும் 52 மருந்து வகைகள் தரமற்றவை என மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் (CDSCO) நடத்திய ஆய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் 50 மருந்துகள், காய்ச்சல் மருந்து,வயிற்றுப் பிரச்சினைக்கான மருந்து மற்றும் ஆன்டிபயோடிக் மருந்துகள் போன்றவையும் உள்ளடங்குகின்றன. அதுமட்டுமின்றி,... Read more »
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஜூலை மாதம் ரஷ்யா செல்ல உள்ளார். 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விளாடிவோஸ்டோக்கில் நடைபெற்ற கிழக்குப் பொருளாதார மன்றத்தில் மாநாட்டில் கலந்துகொள்ளவே மோடி, கடைசி ரஷ்யாவுக்குச் சென்றிருந்தார். இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாகவும் மோடி பதவியேற்றிருந்தபோது ரஷ்ய... Read more »
இந்தியாவின் டெல்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 13 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள் கிழமை, துபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக... Read more »
இந்தியாவின் கேரளா மாநிலத்தை கேரளம் என்று அழைப்பதற்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்த நிலையில் அந்த தீர்மானம் அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மற்றும் கருவூல பெஞ்ச்கள் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதால் ஏகமனதாக இந்த... Read more »
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்திய நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க சிஐடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். “கள்ளக்குறிச்சியில் கலப்பட சாராயம் குடித்து... Read more »
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகின்றார். இலங்கை விஜயத்தின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இருதரப்பு பங்குடைமையின் பரந்தளவான விடயங்கள் குறித்து இலங்கை தலைமைத்துவத்துடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அரசின் கீழ்... Read more »
இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நாளைமறுதினம் வியாழக்கிழக்கிழமை இரண்டுநாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். இவரது பயணத்துக்கான ஏற்பாடுகள் பாதுகாப்புடன் செய்யப்பட்டுள்ளதாக புதுடில்லி அறிவித்துள்ளதுடன், இலங்கையில் எஸ்.ஜெய்சங்கர் செல்லும் இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் எஸ்.ஜெய்சங்கர் திருகோணமலைக்கும்... Read more »
இந்திய பிரதமராக நரேந்திர மோடி 3 ஆவது முறையாக பதவியேற்றதன் பின்னர், இந்திய இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இராணுவத் தளபதியாக செயல்படும் ஜெனரல் மனோஸ் பாண்டேவின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதியுடன் நிறைவுறுகின்ற நிலையில்,... Read more »
15 வயது சிறுமியொருவருக்கு இனிப்பு பண்டத்தில் மயக்க மருந்து கொடுத்து தனது நண்பர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய உதவிபுரிந்ததாக சினிமா ஆடை வடிவமைப்பாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை – சாலிகிராமம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி சிறுமி, தனது நண்பர்களுடன்... Read more »
இந்தியா – உத்தரபிரதேச மாநிலமான மண்டோலாவில் அமைந்துள்ள துணை மின்நிலையத்தில் நேற்று (11) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, முதல்வர் இல்லத்தை சூழவுள்ள பகுதிகள் உட்பட டெல்லியில் பல பிரதேசங்களில் மின் விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அரச பொறியியலாளர்களை... Read more »