சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்லும் சோனியா காந்தி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக அவரால் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட இயலவில்லை. என்றாலும், காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால் இடைக்கால தலைவராக சோனியா பொறுப்பேற்று கட்சி பணிகளை... Read more »

நித்தியானந்தா குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

பாலியல் புகார் மற்றும் கடத்தல் பணமோசடி என பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு போலீசார் தேடி வரும் சுவாமி நித்தியானந்தா தலைமறைவாக இருந்து கொண்டு அன்றாடம் வீடியோவை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த... Read more »
Ad Widget

இலங்கைக்கு மீண்டும் நிதி உதவி வழங்கிய தமிழகயாசகர்

தமிழகத்தின் தூத்துக்குடி சாத்தான்குளம் ஆலங்கிணறு கிராமத்தை சேர்ந்த பூல் பாண்டியன் எனற் யாசகர் மீண்டும் இலங்கை நிவாரண நிதிக்காக 10 ஆயிரம் இந்திய ரூபாவை வழங்கியுள்ளார். விருதுநகர் இருக்கன்டி கோயில் திருவிழாவில் யாசகம் செய்து கிடைத்த 10 ஆயிரம் ரூபாவை இலங்கை நிவாரண நிதிக்காக... Read more »

சர்வதேச விண்வெளி மையத்தில் ஏற்றப்பட்ட இந்திய தேசிய கொடி

ர்வதேச விண்வெளி மையத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, சர்வதேச விண்வெளி மையத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தை, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரியும்... Read more »

சுங்க அதிகாரிகள் போன்று சென்னை விமான நிலையத்தில் மோசடியில் ஈடுபட்ட இரு இலங்கையர்கள் கைது!

சென்னை விமான நிலையத்தில் தம்மை சுங்க அதிகாரிகளாக அடையாளப்படுத்தி இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரண்டு இலங்கை பிரஜைகளை சென்னை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையிலிருந்து கடந்த திங்கட்கிழமை சென்ற 47 வயதான பெண் ஒருவரே இந்த பிரச்சினையை... Read more »

மருமகளின் தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற மாமியார்!

இந்தியா- ஆந்திர மாநிலம் கொத்தா பேட்டை பொலிஸ் நிலையத்திற்கு மருமகளின் தலையை வெட்டிசென்ற மாமியார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் கூறியுள்ளதாவது, ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கொத்தாபேட்டை ராமாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுப்பம்மா.... Read more »

இந்தியாவில் வினோத மாப்பிளை சந்தை!

இந்தியாவின் பீகாரில் மணமகனை தேர்வு செய்யும் வகையில், ‘மாப்பிள்ளை சந்தை’ என்ற வினோத நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பண்டைய காலத்தில் சுயம்வரம் நடத்தப்பட்டதை கேள்விப்பட்டு இருக்கிறோம். பல புராண புத்தகங்களில் படித்து இருக்கிறோம். இளம்பெண் ஒருவர் தனக்கு தகுதியான... Read more »

தமிழகத்தில் பால் விலை அதிகரிப்பு!

தமிழகத்தில் தினமும் சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தி நடைபெறுகிறது. இதில் அரசின் ஆவின் நிறுவனம் சுமார் 38.26 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது. மீதம் உள்ள பாலை தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. ஆவின்... Read more »

போதைபொருள் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்க தவறும் பொலிஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆங்காங்கே போதை பொருள் விற்கப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் போதை மருந்தின் பயன்பாடும், அதற்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டு வருகிறது. போதை பொருள் நடமாட்டத்தை... Read more »

இலங்கை வரும் இந்திய பிரபலம்!

பழம்பெரும் இந்திய திரைப்பட நடிகர் மம்முட்டி அடுத்த வாரம் ஒரு திரைப்பட படப்பிடிப்புக்காக இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்டியிலுள்ள கடுகன்னாவ உள்ளிட்ட நான்கு இடங்களில் படமாக்கப்படவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு இலங்கையில் இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.... Read more »