அமெரிக்க ஜனாதிபதியாக ஓர் இந்து ஆக முடியுமா?

‘ஓர் இந்து எப்படி அமெரிக்க ஜனாதிபதியாக இருக்க முடியும்?’ என்ற கேள்விக்கு விவேக் ராமசாமி அளித்த பதில் வைரலாகி உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் 5 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்... Read more »

சீன ரயில் சுரங்கப்பாதையில் விபத்தில் 515 பேர் படுகாயம்

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் ரயில் சுரங்கப்பாதையில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபத்தில் 515 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 102 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை நடந்துள்ளது. கடுமையான பனி காரணமாக ரயில் தடங்கள் வழுக்குவதே... Read more »
Ad Widget

பிரித்தானியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ரயில் நிலையம்

பிரித்தானியாவில் எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் அதிகம் பரபரப்பாக காணப்படும் ரயில் நிலையங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இது குறித்த தரவுகளை The Office of Rail and Road (ORR) வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 2022 ஏப்ரல் 1ஆம் திகதியில் இருந்து 2023 மார்ச் 31ஆம்... Read more »

தீர்வு குறித்து பேச நேரமில்லை: இஸ்ரேல் மக்கள் அச்சத்தில் உள்ளனர்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரு நாடுகள் தீர்வு குறித்து பேச இது நேரமில்லை என இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சார்க் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் மூன்று மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் காஸா மீது நடத்தி வரும் தாக்குதல் காரணமாக இதுவரை சுமார் 19... Read more »

கனடாவில் புதிதாக வீடு கட்ட உள்ளவர்களுக்கான செய்தி!

கனடாவில் புதிதாக வீடுகளை நிர்மானிப்பதற்காக காணிகளை குறைந்த விலையில் விற்பனை செய்யும் திட்டமொன்றை கனேடிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது. இதன்படி, கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் சிறிய நகரமொன்றில் ஒரு பகுதி காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டம் இந்நிலையில், பெருந்தொகைக்கு... Read more »

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் உக்ரைனை உள்வாங்க பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

உக்ரைன், மால்டோவா மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையை வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகளைத் ஆரம்பிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் மாநாட்டில் இது தொடர்பான தீர்மானம் ஏகமனதாக உடன்பாடு எட்டப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் சார்லஸ் மைக்கேல்... Read more »

கனடாவில் இருந்து தப்பிய போதைப் பொருள் கடத்தல்காரன் ராஜ்குமார் மெஹ்மி

அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு 80 கிலோ கொக்கைன் போதை பொருட்களை கடத்திய 60 வயதான சீக்கிய டிரக் ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராஜ்குமார் மெஹ்மி என்ற நபர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாவும் அவரை தொடர்ந்து தேடி வருவதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மெஹ்மி... Read more »

காஸா மீதான போரை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது

பாலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல்-ஹமாஸூம் போா் நிறுத்தம் செய்துக்கொள்ள வேண்டும் என சா்வதேச ரீதியில் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில்,அங்கு நடைபெற்று வரும் போரை எந்த சக்தியாலும தடுத்து நிறுத்த முடியாது என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின்... Read more »

விசாரணை வட்டத்துள் பைடன்

அமெரிக்காவில் அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது ஜனாதிபதியாக உள்ள ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.... Read more »

கனடாவுக்கு சீனா கண்டனம்

தென்சீனக் கடல் விவகாரங்களில் பீலிப்பீன்சுக்கு உதவுவதாகக் கூறி கனடாவுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் இறையாண்மையை மீறும் செயல் என்று கனடாவில் உள்ள சீன தூதரகத்தின் பேச்சாளர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார். “தென்சீனக் கடல் அவ்வட்டாரத்தில் உள்ள நாடுகளுக்கு பொதுவான தாயகமாகும். அமெரிக்கா,... Read more »