கத்திக்குத்து தாக்குதலில் தாயும் மகளும் பலி!!

கத்திக்குத்து தாக்குதல் ஒன்றில் தாயும் மகளும் கொல்லப்பட்டுள்ளனர். Vigneux-sur-Seine (Essonne) நகரில் இன்று திங்கட்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 50 வயதுடைய பெண் ஒருவரும் அவரது 14 வயது மகளும் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு மருத்துவக்குழுவினர் வந்தடையும் முன்னர் அவ்விருவரும்... Read more »

லண்டனில் பாரிய காட்டுதீ பரவல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!

மேற்கு லண்டன் என்ஃபீல்டில் உள்ள ராம்மே மார்ஷ், ஹேய்ஸில் உள்ள கிரான்ஃபோர்ட் பூங்கா மற்றும் தேம்ஸ்மீட் ஆகியவற்றில் காட்டு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்ரேயில் உள்ள தீயணைப்பு சேவை தீப்பரவலை கட்டுப்படுத்த போராடி வருதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீப்பரவலை அடுத்து மேற்கு லண்டனில் உள்ள... Read more »
Ad Widget

உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தை அமைக்க திட்டமிடும் சவூதி அரேபியா

ஒரு ட்ரில்லியன் அமெரிக்கா டொலர் மதிப்பில் உலகின் உயரமான கட்டடத்தை அமைக்க சவூதி அரேபிய திட்டமிட்டுள்ளது. சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ஜீரோ கார்பன் நகரம் கனவுத் திட்டத்தில் தபூக் மாகாணத்தில் அமைந்துள்ள நியோம் என்ற இடத்தில இரு கட்டடங்கள் அமைக்க... Read more »

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்களை அளித்த ரஷ்யா

உக்ரைன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஏராளமான ஹிமார்ஸ் ராக்கெட் லாஞ்சர்கள் அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டொனெட்ஸ்க், செர்னிகோவ் உள்ளிட்ட பகுதியில் ரஷ்யா தாக்குதல் நடத்திய நிலையில், உக்லெகோர்ஸ்க் மின் நிலையத்தைக் கட்டுப்படுத்தும் ரஷ்யாவின் முயற்சி தோல்வியடைந்ததாக உக்ரைன்... Read more »