துருக்கியில் விடுமுறைக்காக சென்ற 14 வயது பிரித்தானிய சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அன்டலியாவுக்கு அருகிலுள்ள ஐந்து நட்சத்திர லிபர்ட்டி லாரா கடற்கரை ஹோட்டலில் தங்கியிருந்தபோது 14 வயது சிறுவன் தனது அத்தையுடன் நீந்தும்போது சிரமப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »
அமெரிக்க பத்திர சந்தையின் வட்டி அதிகரிப்பு காரணமாக உலக சந்தையில் தங்கம் விலையானது உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையானது வரும் வாரத்தில் தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக அமையலாம் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இது பணவீக்கத்தினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக... Read more »
இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீரைப் பயன்படுத்தும் மறுபரிசீலனை செய்து அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய வறட்சி குழுவின் தலைவர் ஹார்வி பிராட்ஷா இதனை தெரிவித்துள்ளார். தற்போதைய வறட்சி அடுத்த ஆண்டு... Read more »
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யானைகளின் தாயகமாக விளங்கி வருவது இலங்கை என கூறப்பட்டு வருகின்றன. தற்போது கடும் நெருக்கடியில் உள்ள யானை மனித மோதலுக்கான நிலையான தீர்வைக் காண அவசரத் தேவையின் காரணத்தினால் இந்த நாள் மிகவும் முக்கியமானது என கருதப்படுகின்றது. கணக்கெடுப்புகளின்படி 5% யானைகள்... Read more »
பிரித்தானியாவின் சில பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு தீவிர வெப்ப அலையின் தாக்கம் நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் வெப்பநிலையானது 37 பாகை செல்சியஸ் வரை உயர்வடையும் என வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தெற்கு மற்றும் மத்திய இங்கிலாந்து... Read more »
தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அதேநேரம், பெண் கல்விக்கு ஆதரவாக செயல்பட்ட முக்கிய ஆப்கானிஸ்தான் மதகுரு கொல்லப்பட்டார். ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி என்பவரே காபூலில் தற்கொலை குண்டுவெடிப்பில் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. குறித்த மதத் தலைவரை குறிவைத்து ஒரு செயற்கை பிளாஸ்டிக் கால் ஒன்றுக்குள்... Read more »
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் கத்தியைக் காட்டி மிரட்டிய நபரை பொலிசார் சுட்டுக் கொன்றனர். காலையில் விமான நிலையத்தின் 2F டெர்மினலுக்கு வந்த வீடற்ற ஒரு நபர் அங்கிருந்த பாதுகாவலர்களை தொந்தரவு செய்துள்ளார். இதனையடுத்து அங்கு பொலிசார்... Read more »
1980களுக்குப் பிறகு முதல் முறையாக தலைநகரில் வைரஸ் பரவுகிறது என்பதை உறுதிப்படுத்திய பின்னர், லண்டனில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி பிரச்சாரத்தை பிரித்தானியா முன்னெடுத்துள்ளது. லண்டனில் இந்த ஆண்டு 19 கழிவுநீர் மாதிரிகளில் இருந்து 116 போலியோ வைரஸ்களை இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு... Read more »
கனடாவின் சஸ்கட்ச்வான் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தானும் தனது ஏழு வயது மகனும் இறந்து விட்டதாக போலி பிரச்சாரம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். கனடாவை விட்டு தப்பி செல்வதற்காக இவ்வாறு போலி நாடகம் ஆடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 48 வயதான டாவான் வால்கர் என்ற... Read more »
தமிழ்நாட்டில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட 12-ம் நூற்றாண்ட்டை சேர்ந்த இந்து மத கடவுள் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கும்பகோணம் மாவட்டம் தண்டன்தோட்டம் பகுதியில் நந்தனபுரிஸ்வரர் என்ற இந்து மத கடவுள் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் இருந்து 1971-ம்... Read more »