போர் அச்சுறுத்தல்களின் போது தங்களை பாதுகாத்துக்கொள்ள அணு ஆயுதங்களை தானாகவே பயன்படுத்துவதற்கான சட்டத்தை வடகொரியா இயற்றியுள்ளது. வடகொரியா தனது அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பேரழிவு நெருக்கடியை தடுக்க அணுகுண்டுகளைப் தானாக பயன்படுத்தலாம் என்றும் இந்த சட்டம் கூறுகிறது. இது குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வட கொரிய... Read more »
உலகையே உலுக்கிய அமெரிக்க இரட்டைக்கோபுர பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 21 ஆண்டுகள் கடந்துள்ளன. 2001 செப்டம்பர் 11 அன்று காலை சுமார் 8.45 மணிக்கு, அல் கொய்தா பயங்கரவாதிகள் உலக வர்த்தக மையத்தின் மீது விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தினர். பலரது... Read more »
பூமியில் இரவு நேரம் என்பதே இருக்காது, இரவை பகலாக்கும் செயற்கை சூரியன் உருவாக்கப்படும்.மக்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உயிருடன் வாழ்வார்கள் என பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா கணித்துள்ளமை தெரியவந்துள்ளது. மேலும், உலகம் பேரழிவால் முடிவுக்கு வந்துவிடும் எனவும் இன்னும் 3000 ஆண்டுகளுக்கு பின்னர்... Read more »
இங்கிலாந்து ராணியின் இறப்பை முன்கூட்டியே கணித்த ட்விட்டர் பயனாளியின் பதிவு வைரலாகி வருகிறது. பிரிட்டனில் நீண்டகாலமாக ஆட்சி செய்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத்(Elizabeth) நேற்றைய தினம் காலமானார். ராணி இரண்டாம் எலிசபெத்(Elizabeth) 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு 96 வயதில் காலமானார். அவர்... Read more »
பிரேசிலில் கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டின் மராஜோ தீவில் இருந்து பாரா மாகாணம் பிலிம் நகரம் நோக்கி இன்று படகு சென்றுகொண்டிருந்தது. இந்த படகில் 40 பேர் பயணித்தனர். கொடிஜுபா தீவு அருகே சென்றுகொண்டிருந்தபோது... Read more »
பிரிட்டனில் நீண்டகாலமாக ஆட்சி செய்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத்(Elizabeth), 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு 96 வயதில் காலமானார். 1952ல் அரியணைக்கு வந்த ராணி எலிசபெத்(Elizabeth), தனது பதவிகால வரலாற்றில் 15 பிரதமர்களை பதவியேற்று வைத்துள்ளார். பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952ம்... Read more »
இங்கிலாந்தின் ராணியாக 70 ஆண்டுகளுக்கும் மேல் பதவி வகித்து வந்த இரண்டாம் எலிசபெத்(Elizabeth), தனது 96வது வயதில் உயிரிழந்தார். பிரிட்டன் வரலாற்றிலேயே நீண்ட நாட்கள் பதவி வகித்த ராணி என்ற பெயர் பெற்ற 2ஆம் எலிசபெத்தின்(Elizabeth) மறைவு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி உலக மக்களையும்... Read more »
பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் ( Elizabeth II) பூதவுடல் 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் வைக்கப்படவுள்ளது. பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இரண்டாம் எலிசபெத் மகாராணி உயிரிழந்ததையடுத்து பிரித்தானியாவின் புதிய மன்னராக... Read more »
பிரித்தானியாவின் நீண்ட கால முடியாட்சியை நடத்தி வந்த மகா ராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் காலமாகியுள்ளார். இந்நிலையில், பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நாளை லண்டனுக்கு எடுத்துச்செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் பால்மோரலில்... Read more »
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கனடாவில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். பர்லிங்டன் நகரை சேர்ந்த 23 வயதான சுக்கிரன் ஸ்ரீதரன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Waterdown and Plains சாலைகளுக்கு அருகில் உள்ள ஆல்டர்ஷாட் உயர்நிலைப் பள்ளி... Read more »