உலக அளவில் உணவுப் பொருள்களின் விலைகள் குறைப்பு!

உலக அளவில் உணவுப் பொருள்களின் விலைகள் தொடர்ந்து 5ஆவது மாதமாகக் குறைந்துள்ளன. உக்ரேனிலிருந்து ஏற்றுமதிகள் மீண்டும் தொடங்கியது அதற்கு ஒரு காரணம் என ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உணவு, வேளாண் அமைப்பு தெரிவித்தது. அந்த அமைப்பு உணவுப் பொருள்களின் அனைத்துலக விலை மாற்றத்தை மாதந்தோறும்... Read more »

அமெரிக்க இராணுவம் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!

இராணுவத்தில் நடக்கும் வன்கொடுமை தொடர்பான 2021 நிதியாண்டு அறிக்கையை அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்டது. வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் ஆகியவை தொடர்ந்து மற்றும் பிரச்சனைகளாகவே இருக்கின்றன என்று இந்த முடிவுகள் கூறுகின்றன. பணியில் ஈடுபடும் பெண்களில் 8 சதவீதத்திற்கும் அதிகமானவர்களும் , பணியில் ஈடுபடும்... Read more »
Ad Widget Ad Widget Ad Widget

கனேடிய அமைச்சரவையில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

கனடாவின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இன்றைய தினம் அமைச்சரவையில் மாற்றம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சரவையில் தற்பொழுது அங்கம் வகிப்பவர்கள் எவரும் பதவியை விட்டு விலகப் போவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு அமைச்சர்கள்... Read more »

கனடாவில் குறைவடையும் வீட்டு விலைகள்!

கனடாவில் வீடு வாங்க காத்திருப்பவருக்கு அந்நாட்டின் ரீடி வங்கி (TD Bank) மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அண்மைய காலமாக கனடாவில் வீட்டு விலைகள் வெகுவாக உயர்வடைந்து சென்ற நிலையில் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் வீட்டு விலைகள் குறைவடையும் என அந்த வங்கி... Read more »

லண்டனில் கோர விபத்து!

தெற்கு லண்டனில் பிரதான வீதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் உயிரிழந்தவரின் வயது உள்ளிட்ட விபரங்கள் வெளியாகவில்லை. விபத்தை தொடர்ந்து துணை மருத்துவர்களின் உதவி இருந்த போதிலும்... Read more »

உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாம் இடம் பிடித்த கௌதம் அதானி

இந்திய செல்வந்தர் கௌதம் அதானி, பிரான்ஸின் பெர்னார்ட் ஆர்னல்ட்டை பின்தள்ளி உலக செல்வந்தர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைதொடர்பு என பல துறைகளில் அதானி குழுமம் கால்பதித்து வருகிறது. தொடர்ந்து தொழில் வளர்ச்சியில் ஏற்றம்கண்டு வரும் அதானி... Read more »

அமேசான் பழங்குடியினத்தின் கடைசி மனிதனும் உயிரிழந்தான்!

அமேசான் காட்டில் குறிப்பிட்ட பழங்குடியினத்தின் கடைசி உறுப்பினரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது மரணம் ஆர்வலர்களிடையே நிறைய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அமேசானில் உள்ள ஒரு பழங்குடியினத்தின் கடைசி உறுப்பினராக கருதப்பட்ட அடையாளம் தெரியாத பழங்குடி மனிதர் காலமானார். கலைகள் மற்றும் மொழிகளின் பாதுகாப்பிற்காக உழைக்கும் சமூக... Read more »

55 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட 18 வயது இளம்பெண்

55 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட 18 வயது இளம்பெண் இசையால் வாழ்வில் ஒன்றிணைந்த தம்பதிகள் பாகிஸ்தானில் 18 வயது இளம்பெண் 55 வயது நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இசை தான் இவர்களின் காதலுக்கு... Read more »

மீன் வடிவில் மண்ணில் ஒளிந்திருக்கும் ஆபத்து!

கடற்கரைகளில் உள்ள ஒரு சிறிய வகை மீன் பலருக்கு ஆபத்தாக உள்ளது. பிரிட்டன் மற்றும் அயர்லாந்து பகுதிகளில், கடற்கரைகளுக்கு அடிக்கடி செல்லும் மக்களுக்கு ராயல் நேஷனல் லைஃப்போட் இன்ஸ்டிட்யூசன் (RNLI) ஒரு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால், பிரிட்டன் மற்றும் அயர்லாந்து... Read more »

லண்டனில் கத்திக் குத்திற்கு இலக்காகி இளைஞன் ஒருவன் உயிரிழப்பு!

லண்டன் – ஹில் கார்னிவலில் கத்தியால் குத்தப்பட்டதில் 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. வெஸ்ட்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள லாட்ப்ரோக் க்ரோவில் திங்கள்கிழமை 20:00 மணிக்கு குறித்த நபர் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து கொலை விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் கணிசமான... Read more »