கனடாவிற்கு செல்லும் சீனர்களுக்கு சிக்கல்!

வரும் 5 ஆம் திகதி முதல் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைமுறைக்கு வரும் என கனடா அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக உலக நாடுகள் மீண்டும் அச்சத்தில் உள்ளன. இந்நிலையில் சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும்... Read more »

ஆங்கில புத்தாண்டை விநோதமாக கொண்டாடும் சுவிஸ் மக்கள்

ஆங்கில புது வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று சுவிஸ் நாட்டு வெதுப்பகங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பாண்கள் பன்றி முக அமைப்பில் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சுவிஸ் வாழ் மக்கள் பன்றி முகத்தை அதிஸ்டமாக நினைக்கிறார்கள். இந்நிலையிலேயே புது வருடப்பிறப்பில் பன்றி முக பாண்களை விரும்பி வாங்குகின்றார்கள். Read more »
Ad Widget

முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது!

புத்தாண்டைக் கொண்டாடிய முதல் நாடு நியூசிலாந்து. 2023 பிறப்புகள் கண்ணைக் கவரும் வான வேடிக்கைகளுடன் உள்ளன. நியூசிலாந்து என்பது பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் ஓசியானியா கண்டத்தில், உலகின் கிழக்கு விளிம்பில் அமைந்துள்ள ஒரு நாடு. உலகில் சூரியன் உதிக்கும் முதல் நாடு நியூசிலாந்து. இந்திய... Read more »

முன்னாள் பாப்பரசர் காலமானார்

முன்னாள் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக தனது 95 வயதில் அவரது வத்திக்கான் இல்லத்தில் காலமானார். அவர் கத்தோலிக்க திருச்சபையை எட்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே வழிநடத்தினார். 1415 இல் கிரிகரி XII க்குப் பிறகு பாப்பரசர் பதவியை ராஜினாமா செய்த முதல் பாப்பரசர்... Read more »

200 பில்லியன் டொலர்களை இழந்த எலான் மஸ்க்

உலக வரலாற்றில் தமது செல்வத்திலிருந்து 200 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்த முதல் நபராக எலான் மஸ்க் பதிவாகியுள்ளார். டெஸ்லா பங்குகளின் சரிவுடன், மஸ்க்கின் சொத்து மதிப்பு 137 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதாக ப்ளூம்பெர்க் இணையதளம் தெரிவித்துள்ளது. நவம்பர் 4 2021 அன்று,... Read more »

ஜப்பானில் வேகமெடுக்கும் பறவை காய்ச்சல்!

ஜப்பானில் இந்த ஆண்டில் (2022) ஒக்டோபர் மாதம் முதல் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டை விட வேகமாக பரவிய இந்த காய்ச்சல் அதன்பின்னர் பல்வேறு மாகாணங்களுக்கும் பரவியது. தற்போது வரை 70 லட்சத்துக்கும் அதிகமான கோழிகளிடம் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால்... Read more »

பிரித்தானிய விசா தொடர்பில் வெளியாகியுள்ள மகிழ்ச்சியான செய்தி!

2023ஆம் ஆண்டில் மாணவர் விசா பெறுவது கடினம் என்னும் தகவல் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவைப் பொருத்தவரை, ஒரு மாணவர் ஒரு குறிப்பிட்ட பணி செய்யும் திறனும் அனுபவமும் உடையவராக இருந்தாலும்,... Read more »

அமெரிக்காவை தாக்கியுள்ள வெடிகுண்டு சூறாவளியால் 60 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவை தாக்கியுள்ள வெடிகுண்டு சூறாவளி (Bomb Cyclone) என்று அழைக்கப்படும் பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாது பனி பொழிவதால், வீதிகளில் பல அடி உயரத்திற்கு பனி குவிந்துள்ளது. இந்நிலையில் அவற்றை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும், தொடர்ந்தும் பனிப்பொழிவு ஏற்படுவதால்,... Read more »

மீண்டும் பல நாடுகளை அச்சுறுத்தும் கொரொனோ!

சீனாவில் பரவி வரும் பி.எஃப்.7 வைரஸ் ஜெர்மனி உட்பட உலக நாடுகளை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன், ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் கொரோனா அலை வராமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள்... Read more »

தலீபான் அரசுக்கு எச்சரிக்கை விடுத்த ஐ .நா!

பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதையடுத்து ஆப்கானிஸ்தானில் சில உதவித் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. பெண் உதவிப் பணியாளர்களுக்கு தலீபான் தலைமையிலான நிர்வாகம் தடை விதித்துள்ளதால் பல நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டியிருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த... Read more »