சிக்கிய சீன உளவாளி – அமெரிக்க எடுத்த அதிரடி நடவடிக்கை.

சீனாவை சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் அமெரிக்கா காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ஜி சாவோகுன் என்ற சீன நாட்டு பொறியியலாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் இவர் மாணவர்களுக்கான விசாவில் அமெரிக்காவுக்கு சென்று, அங்கு உளவு வேலையில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் சீன... Read more »

‘கடத்தல்’ என பகீர் ட்வீட் போட்ட பயணி.. பரபரப்பான டெல்லி!

துபாயில் இருந்து ஜெய்ப்பூருக்குச் சென்ற விமானம் கடத்தப்பட்டதாக ட்வீட் செய்ததற்காக 29 வயதான துபாயைச் சேர்ந்த பொறியாளர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன் கிழமை மோதி சிங் ரத்தோர் என்ற பொறியாளர் துபாயில் இருந்து செய்பூருக்கு விமானம் மூலம் பயணித்துள்ளார். ஜெய்ப்பூரில்... Read more »
Ad Widget

இலங்கை வந்து மீண்டும் அமெரிக்கா சென்ற எஃப்.பி.ஐயின் முன்னாள் உயர் அதிகாரி கைது!

அமெரிக்க உள்ளக உளவுப்பிரிவான எஃப்.பி.ஐயின் முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் இலங்கைக்கான பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் போது அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க புலனாய்வுப் பிரிவான எப்.பி.ஐ இன் முன்னாள் உயர் அதிகாரியான சார்ள்ஸ் மெக்கோனியல் என்பவரே இவ்வாறு அமெரிக்க அதிகாரிகளினால்... Read more »

உலக பணக்கார பட்டியல்களில் ஏற்ப்பட்டுள்ள திடீர் மாற்றம்!

உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து திடீரென சரிந்த கௌதம் அதானி, நான்காவது இடத்திற்கு தள்ளபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையின் எதிரொலியாக கவுதம் அதானி, உலக பணக்காரர்கள் பட்டியலிலிருந்து சரிந்துள்ளார். பங்குகளை கையாளுதல் மற்றும் அக்கவுண்ட்ஸ் மோசடியில் பங்கேற்றதாக அதானி குழுமம்... Read more »

உலகின் மிகப் பெரிய விமானம் இலங்கையில் தரையிறக்கப்பட்டது

இலங்கையில் உலகின் மிகப்பெரிய விமானமான ANTONOV 124-100 மீண்டும் தரையிறங்கியுள்ளது. குறித்த விமானம் எரிபொருள் நிரப்புதல் மற்றும் பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்காக இலங்கையில் தரையிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »

உலக அழிவை காட்டும் கடிகாரம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

உலக அழிவிற்கான அபாயத்தை காட்டும் டூம்ஸ்டே கடிகாரத்தில் 12 மணியை என்ற நேரத்தை தொட இன்னும் 90 வினாடிகளே மீதம் உள்ளதாக தெரிவந்துள்ளது. கடந்த 1947ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாப்பு சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் ‘டூம்ஸ்டே கடிகாரம்’ உருவாக்கப்பட்டது.... Read more »

நாயின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அமெரிக்காவில் நாய் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் தனது ட்ரக்கின் பின் இருக்கையில் பாதுகாப்பின்றி துப்பாக்கியை விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், நாய் பின் இருக்கையில் குதித்து துப்பாக்கியை மிதித்ததில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. உயிரிழந்தவர் 32... Read more »

பிரான்சில் இரட்டைக் கொலை வழக்கில் கைதான இலங்கையர்

பிரான்சில் இரட்டை கொலை வழக்கில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் Saint-Ouen-l’Aumône (Val-d’Oise) நகரில் தாயும்,மகளும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கு ஒன்றிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்... Read more »

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் தொடர்பில் எடுக்கப்பட இருக்கும் நடவடிக்கை!

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்து கறுப்புச் சந்தையில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோர் வங்கிக் கணக்குகள், கிக் பொருளாதாரத்தில் வேலைகள் மற்றும் கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பொதுச் சேவைகளை அணுகுவதில் புதிய ஒடுக்குமுறையை எதிர்கொள்கின்றனர். தகுதியுள்ளவர்கள் மட்டுமே வேலை செய்ய முடியும், பலன்களைப் பெற முடியும்... Read more »

18 வருடமாக தனது கணவர் உயிரிழந்து விட்டதாக நினைத்து வாழ்ந்த பெண்ணிற்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!

சுவிற்சர்லாந்தில் 18 வருடமாக தனது கணவர் உயிரிழந்துவிட்டதாக எண்ணியிருந்த பெண்ணுக்கு , பொலிசார் விசாரணை மூவம் அவர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து Rottweil (D) இல் உள்ள குற்றவியல் காவல் துறை இரண்டு ஆண்டுகளாக புதிய வழக்கு விசாரணைக் குழுவை... Read more »