யானைகளுக்குப் புகழ் பெற்ற இலங்கை, தாய்லாந்தின் நன்கொடையாகப் பெற்ற முத்துராஜா யானையை உரிய முறையில் பராமரிக்க இயலாத நிலைமையால் தாய்லாந்து அரசாங்கம் தான் அன்பளிப்பாக வழங்கிய முத்துராஜாவை மீண்டும் தனது நாட்டுக்கு அழைத்துச்சென்றுவிட்டது. இந்நிலையில் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான நாடாளுமன்ற... Read more »
இன்று ஹர்த்தால் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்தது. இந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, பேரணி ஒன்று, வட்டுவாகல்... Read more »
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ரிங் பெயரில், புதிய அணியக்கூடிய சாதனத்தை உருவாக்கி வருகிறது. இது உடல்நலம் டிராக் செய்வதற்காக மேம்பட்ட அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட் ரிங் மாடல் ஆகும். புதிய அணியக்கூடிய சாதனம் பற்றிய தகவல்கள் தென் கொரியாவை சேர்ந்த தி எலெக் வெளியிட்டு... Read more »
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோகல் பெயார்-2023 இன்று (16.07.2023) ஞாயிற்றுகிழமை யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. குளோகல் பெயார்-2023 நேற்று சனிக்கிழமை (15.07.2023) ஆரம்பமாகியது. கொழும்புக்கு சென்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மூலம் பொதுமக்கள்... Read more »
இந்தியாவின் சென்னையில் இருந்து 100 பயணிகளுடன் முதலாவது கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை இன்று (16-06-2023) வந்தடைந்தது. கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறி பால டி சில்வா உள்ளிட்ட குழுவினர் கப்பலை வரவேற்றனர். அவர்களுடன் கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். இந்தியத்... Read more »
உலகின் பிரபல சமூகவலைதளமான யூடியூப் சேனலில் இனிமேல் 500 சந்தாதாரர்கள் இருந்தாலே அவர்களுக்கு monetization என்ற வசதி கிடைக்கும் என அந்த நிறுவனம் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அணைவரையும்... Read more »
சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதே பலருக்கும் கனவாக இருக்கும் நிலையில் அமெரிக்காவில் பிரபல யூடியூபர் ஒருவர் தனது செல்லப் பிராணிக்கு இந்திய ரூபா 16.5 இலட்சத்தில் வீடு கட்டி கொடுத்துள்ளார். அவரது பெயர் ப்ரெண்ட் ரிவேரா. அவர் நாய்கள் மீது பிரியமாக இருக்கும்... Read more »
பாலநாதன் சதீசன் ‘வசதிபடைத்த பிள்ளைகள் பலர் தனியார் வகுப்புக்கு போகின்றார்கள். ஆனால் என்ர பிள்ளையள் வகுப்புக்கு செல்வதற்கு பணம் இல்லாததால வகுப்புக்கு போவதில்லை. பாடசாலை தூரத்திலையே இருக்கின்றது பிள்ளைகள் நடந்து தான் போறவங்க. சாப்பாட்டுக்கே கஷ்டமான நிலையில் இருக்கும் போது பிள்ளை பாடசாலை போவதற்கு... Read more »
கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணமல் போயுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ். காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இளைஞன் காணாமல்... Read more »
வடக்கில் பௌத்தர்கள் குறைவாகவே உள்ள நிலையில் புதிதாக விகாரைகள் தேவையில்லை என யாழ். நயினாதீவு பௌத்த மதகுரு நவதகல பதும கீர்த்தி திசாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் புதிதாக நிர்மாணிக்கப்படும் பௌத்த விகாரைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.... Read more »