வாட்ஸ் அப் பயனர்களுக்கான செய்தி!

வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவோருக்கு சிறந்த வசதிகளை வழங்குவதற்காக புதிய ஃபில்டர்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் புதிய அப்டேட்டில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பட்டியல் பார்வையில் பார்க்கும் வசதியும் அறிமுகமாக உள்ளது. வாட்ஸ் அப் கொண்டுவர இருக்கும் அப்டேட் மூலம் வாட்ஸ்... Read more »

முதுமையை இளமையாக்கும் சோதனையில் வெற்றி!

அறிவியல் வளர்ச்சியில் முதன் முறையாக முதுமையை இளமையாக மாற்றும் புதிய மருந்தை கண்டுபிடித்து உள்ளதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய சூழலில் பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் முதுமை அடைவதை தடுக்க எந்த மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. எனினும் அதற்கான ஆய்வுகளும் தொடர்ந்தும்... Read more »
Ad Widget

விண்வெளியில் 7 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!

விண்வெளியில் 7 புதிய கிரகங்கள் கொண்ட அமைப்பை நாசா கண்டுபிடித்துள்ளது. கெப்ளர் தொலைநோக்கி மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த புதிய அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த கிரகங்கள் சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்களை விட அதிக வெப்பமானவை என்றும், இதற்கு கெப்ளர் 385... Read more »

வாட்ஸ்அப் பயனாளிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி!

வாட்ஸ்அப் செயலி பயனாளிகளுக்காக புதிய சேவைகளை பரிசோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் மாற்று தன்முகப்பு படம் வைத்துக் கொள்ள புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வசதியைப் பயன்படுத்தி பயனர்கள் தங்களின் தொடர்பு... Read more »

உடல் எடை குறைப்பிற்கு உதவும் கீரை

குளிர்காலத்தில் சூடான உணவை சாப்பிட பெரும்பலான மக்கள் விரும்புவார்கள். குளிர்காலத்தில் செடி மற்றும் கொடிகள் பச்சை பசேல் என்று இருக்கும். அந்த வகையில் இந்த பருவத்தில் நீங்கள் சாப்பிடும் சில பச்சை இலை கீரைகள் உடல் எடையை குறைக்க உதவும். பெரும்பலான மக்கள் குளிர்காலத்தில்... Read more »

இவ் வருடத்திற்க்கான இறுதி சந்திரகிரகணம் இன்று!

நாட்டில் இன்று இரவு நேரத்தில் பகுதி சந்திர கிரகணம் நிகழும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியலாளரும், விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். குறித்த சந்திர கிரகணம் ஐரோப்பா, ஆசியா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் பெரும்பாலான... Read more »

டியான்காங் விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பிய சீனா!

சீன விண்வெளி ஆராய்ச்சி மையம் ரஷ்யாவின் உதவியுடன் கடந்த 2021ஆம் ஆண்டு டியான்காங் என்ற விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக விண்ணில் நிறுவியது. முதற்கட்டமாக வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-2 எப் என்ற ராக்கெட்டினை டியான்காங் நிலையத்திற்கு ஏவியுள்ளது.... Read more »

வட்சப் பயனாளர்களுக்கான செய்தி

வாட்ஸ்அப் செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பயனர்கள் ஒரே செயலியில் இரண்டு கணக்குகளை பயன்படுத்த முடியும். கைத்தொலைபேசியில் இரண்டு... Read more »

செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பிய நாசா!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா தொடர்ந்து பல விண்வெளி ஆய்வுகளை நடத்திவருகின்றது. அவ்வாறான நிலையில், 2030-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப நாசா தயாராகி வருகிறது. இதன்படி, செவ்வாய் கிரகம் குறித்த தகவல்களை ஆய்வு செய்ய இன்ஜெனியுட்டி என பெயரிடப்பட்ட விண்கலத்தை... Read more »

டுவிட்டர் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ள எலோன் மஸ்க்

உலகின் மிகப்பெரும் செல்வந்தரான எலோன் மஸ்க், பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரைக் கைப்பற்றியதில் இருந்து அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகின்றார். இந்த நிலையில் எக்ஸ் வலைதள சேவையை ஐரோப்பாவில் நிறுத்த எலோன் மஸ்க் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம்... Read more »