இரு தேசம் ஒரு நாடு என்னாச்சு ; ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் கேள்வி!

இருதேசம் ஒரு நாடு என பூச்சாண்டி காட்டிவருபவர்கள் 13 ஆவது அரசியலமைப்பு தொடர்பில் தென்னிலைங்கை இனவாத சக்திகளுக்கு சோரம் போகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக... Read more »

”பழித்து இகழ்வாரையும் உடையார் சிவபெருமான்” சிவசேனை

மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவசேனை .. பழித்து இகழ்வாரையும் உடையார் சிவபெருமான்… 1. சிவசேனையில் உள்ளவர்கள் புத்த மயமாக்கலுக்குத் துணை போகிறார்களாம்! என்ற செய்திகள் ஊடகங்களில் வருகின்றன. இலங்கை முழுதும் பரந்து வாழும் நூற்றுக்கணக்கான சிவ சேனைத் தொண்டர்களே, ஆயிரக் கணக்கான ஆதரவாளர்களே, பல்லாயிரக்கணக்கான... Read more »
Ad Widget

13 ஐ தமிழர் பிரச்சினையின் ஆரம்ப புள்ளியாகவோ இறுதித் தீர்வாகவோ ஏற்க முடியாது – த.தே.ம.முன்னணி ஜனாதிபதிக்கு கடிதம்

கடந்த வாரம் 13 ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கட்சிகளின் யோசனைகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கட்சித் தலைவர்களிடம் கோரப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு எழுத்து மூலம், 08-08-2023 அன்று கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்... Read more »

நெடுந்தீவுக்கான உள்ளூர் போக்குவரத்து சேவை இன்று ஆரம்பம்

  நெடுந்தீவுக்கான உள்ளூர் போக்குவரத்து சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கான பஸ் தொடர்ந்து சேவையில் ஈடுபடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன கட்சியின் நெடுந்தீவு அமைப்பாளர் பரமேஸ்வரன் மற்றும் ரொஷான் ஆகியோரின் வலியுறுத்தலுக்கு அமைவாக மக்களுக்கான போக்குவரத்து சேவை இன்றிலிருந்து... Read more »

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு விழா இன்று

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. Read more »

“13 ஐ அமுல்படுத்த சிங்கள கட்சிகள் முதலில் ஒன்றிணைய வேண்டும்” 

“சிங்களப் பெரும்பான்மை கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து 13 ஐ அமுல்படுத்த சிங்கள கட்சிகள் முதலில் ஒன்றிணைய வேண்டும் “ ரணில் – ராஜபக்ஷ அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக இருக்கின்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் தமிழர்... Read more »

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் முன்னணியினர்

நல்லூர் திருவிழாவும் நினைவுநாளும் நெருங்கிவரும் நிலையில் தியாக தீபம் திலீபனின் நினைவிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால்  ஒழுங்குபடுத்தப்படுகின்றது.     Read more »

அராலி இந்துக்கல்லூரி விவசாயக் கழக மாணவரின் முன்மாதிரி செயற்பாடு

யாழ்ப்பாணம் – அராலிப் பகுதியின் காலநிலைக்கும், மண் மற்றும் நீர் கிடைக்கும் வாய்ப்புக்களிற்கும் ஏற்ப குறைந்த செலவில், நிறைந்த போசணைமிக்க பயிராக முருங்கை அராலி இந்துக்கல்லூரி விவசாய கழகத்தினரால் இனங்கண்டு, அராலி கிராமத்தில் முருங்கைச் செய்கையை ஊக்குவிக்கும் வகையில், அராலி இந்துக் கல்லூரி நூற்றாண்டு... Read more »

ஆணுறுப்பை காட்டி பாலியல் தொந்தரவு: சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது!!!

ஆணுறுப்பை வட்அப்ஸ் செயலியின் ஊடாக குடும்ப பெண்ணிற்கு  காட்டி தையல் மெசின் உட்பட  சலுகைகள் பல  தருவதாக கூறி பாலியல் தொந்தரவு மேற்கொண்ட சமூர்த்தி அபிவிருத்தி  உத்தியோகத்தரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.   அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி... Read more »

 19 வயது யுவதியுடன் 54 வயது குடும்பஸ்தர் காதல்! மக்கள் தாக்கியதில் மரணம்!!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு! யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குடுத்த நபருக்கும் 19 வயது யுவதி ஒருவருக்குமிடையே காதல் மலர்ந்த நிலையில் அவர்கள்... Read more »