வடக்கிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை: ஆளுநர் உறுதி 

வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் : ஆளுநர் உறுதியளிப்பு மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான சிறந்த திட்டங்களை முன்னெடுக்கும் வகையிலான கலந்துரையாடல்  17.10.2023 இன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில்... Read more »

பிறந்தநாள் கொண்டாடிய ஐவர் கைது!!!

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து... Read more »
Ad Widget

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி களமிறங்கிய தமிழ்த் தேசிய கட்சிகள்

எதிர்வரும் 20 ஆம்  திகதி வடக்கு கிழக்கில் முழுமையாக நடைபெறவுள்ள பூரண கதவடைப்பு – ஹர்த்தால் போராட்டத்திற்கு ஆதரவு கோரி தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும் ஆதரவாளர்களும் வடக்கின் பிரதான நகரங்களில் பிரசாரங்களில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்கு கண்டனம் தெரிவித்தும் மட்டக்களப்பு... Read more »

ஹர்த்தாலுக்கு எதிராக யாழில் துண்டுபிரசுரம் விநியோகம்

எதிர்வரும் 20 ஆம் திகதி அரசியல் கட்சிகளால் வடக்கு கிழக்கு மாகாணங்களை முடக்கி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் குறித்த ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் தென்மராட்சி பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இந்த துண்டு பிரசுரங்களானது தென்மராட்சி மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பினால்... Read more »

சிறுப்பிட்டியில் நவராத்திரி விழாவும் சொற்பொழிவும்

சிறுப்பிட்டியில் நவராத்திரி விழாவும் சொற்பொழிவும் இடம்பெற்றது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிவஸ்ரீ. பால. குணானந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவும் மாதந்தோறும் நாயன்மார் குருபூஜையும் ஓர் அங்கமாக நவராத்திரி விழா... Read more »

சிறுப்பிட்டி நாகதம்பிரானில் நவராத்திரி விழாவும் சொற்பொழிவும்

சிறுப்பிட்டி நாகதம்பிரானில் நவராத்திரி விழாவும் சொற்பொழிவும் இடம்பெற்றது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால. குணனாந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவும் மாதத்தோறும் நாயன்மார் குருபூஜையும் ஓர் அங்கமாக நவராத்திரி... Read more »

“சைவ வாழ்வியலில் சக்தி வழிபாடு” சிறப்புச்சொற்பொழிவு

நீர்வேலியில் சுக்கிர வாரச் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெறவுள்ளது.   யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் எதிர்வரும் 20.10.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில்... Read more »

தமிழீழத்திற்கான மக்கள் ஆணை கிடைத்து 46 ஆண்டுகள்: சரத் வீரசேகரவுக்கு தெரியாதா? சபா குகதாஸ்

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, அமெரிக்க விசா கிடைக்காத நிலையில் நீதிபதி சரவணராஜா விவகாரத்திலும் ஆட்டம் கண்டு புலம்பியவர் தற்போது புதுக் கயிறு விடுவது போல தமிழர்கள் ஆயுத பலத்தால் கிடைக்காத தமிழீழத்தை 13 ஆம் திருத்தம் மூலம் பெற முட்படுகிறார்கள் என முட்டாள்... Read more »

கப்பல் சேவை தொடக்க விழாவில் மறவன்புலவு க. சச்சிதானந்தனுக்கு கெளரவம்

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை இன்று ஆரம்பமானது. நாகப்பட்டின துறைமுக நிகழ்வில் இலங்கை சிவசேனையின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தனுக்கு கெளரவம். நாகப்பட்டினம் – காங்கேயன்துறை கப்பல் 14.10. 2023 தொடக்க விழாவின் போது தமிழக அமைச்சர் எ. வ. வேலுவை... Read more »

தெல்லிப்பளையில் குருபூசையும் சொற்பொழிவும்

தெல்லிப்பளையில் குருபூசையும் சொற்பொழிவும் இடம்பெற்றது ************ சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிகாமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடாந்தும் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 27 ( உருத்திரபசுபதி நாயனர்... Read more »